Tamil New Year 2026: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் இப்படி சொன்ன,அசந்து போவாங்க ஸ்டிக்கர்,GIF அனுப்பி அசத்துங்க

Tamil New Year 2026:: சித்திரை திருநாளன சித்திரை 1 ஆண்டு தோறும் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது, புத்தாண்டு என்பது புதிய துவக்கம் மற்றும் புதிய நம்பிக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு நாள். இந்த நாளில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், சந்தோஷம் மற்றும் வளம் வந்து சேர வாழ்த்துகிறோம் இந்த புத்தாண்டு உங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் இனிய மாற்றங்களைக் கொண்டு வர வாழ்த்துக்கள் இதனுடன் நீங்கள் உங்களின் உறவினர் மற்றும் நண்ம்பர்களுக்கு வாழ்த்து சொன்னா அசந்து போவாங்க.

Tamil New Year 2026: தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Tamil new Yea
  1. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் 2026 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  3. இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி நிறைந்ததாக அமைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  4. இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்வில் இருள் விலகி, ஒளி பிறக்கட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக அமையட்டும். இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
  5. எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  6. புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026 எல்லாம் நம் சொந்த பாசத்தால் எழுச்சி கொடுக்கும் ஆண்டாக மாறட்டும் இரக்கத்துடன் உங்கள் நாள் போங்கற்போல்
  7. இனிய வாழ்வின் வாசல் நம் வாழ்க்கை திறக்கட்டும்.
  8. பசுமை போல நீ என் வாழ்வில் வளர புது வருடம் நம் கனவுக்கு வாழ்த்து உன்னோடு என் பாதை என்றும் அமை உறுதியாக நான் உன்னையே விரும்புவேன்
  9. தமிழ் புத்தாண்டு வந்தது வாழ்த்துகள் சென்று சேரட்டும் சித்திரை மாதம் நம் வாழ்வில் புது ஒளி விரியட்டும் மனதில் நம்பிக்கை பரவி நல்வாழ்வு பிறக்கட்டும் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் இந்நாள் இனியதாம்
  10. பசுமை வயல்களும் பூக்கும் நம் நெஞ்சத்திலும் புத்தாண்டு நம் குடும்பத்தில் நிம்மதி கொண்டு வரட்டும் பழைய சோகங்கள் போக புது நம்பிக்கை பிறக்கட்டும் பொதுவாழ்வில் நம் பயணம் வெற்றியாக வளரட்டும்.
  11. புதிய எண்ணங்கள் நம் வாழ்க்கையில் மலரட்டும் பொங்கும் நல் ஆசைகள் நம் நெஞ்சத்தில் நிறையட்டும் பிறந்த புத்தாண்டு நமக்கு புதிய வழி காட்டட்டும் பசுமை போல் செழித்திடட்டும் நம் நாட்கள் அனைத்தும்.
  12. புதிய வருடம் புத்தகத்தைப் போல ஓர் அறிவு தரட்டும் புது ஒளி போல் நம் வாழ்வில் சூரியன் உதிக்கட்டும் புகழும் நற்பேறும் நம் பெயருடன் போகட்டும்
  13. போற்றும் தமிழரின் பெருமை மேலும் உயரட்டும்
  14. புத்தாண்டு வந்தது புத்து நம்பிக்கையுடன் புதிய தொடக்கம் நம் வாழ்வில் மலரட்டும் மனதில் நிறைந்த ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டு மக்கள் எல்லாம் வாழ்வு சிறப்பாகட்டும்
  15. புதிய ஆண்டு புதுமை தரும் வாழ்வில் பாசமும் அன்பும் நம் இதயத்தில் மலரட்டும் பழைய வருத்தம் போய்க் கிளறி நிம்மதி புது சந்தோஷம் நம் நெஞ்சில் தோன்றட்டும்

WhatsApp யில் தமிழ் புத்தாண்டு ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது

Tamil new Year sticker
  1. கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து “Tamil new yearstickers for WhatsApp” என்று தேடவும்.
  2. விருப்பங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து அதை WhatsApp யில் சேர்க்கவும்.
  3. டவுன்லோட் செய்த பிறகு, வாட்ஸ்அப்பில் உள்ள My Stickers டேபிள் ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
  4. பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, ‘+’ (சேர்) பட்டனை தட்டவும். ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
  5. இப்போது, ​​உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் ஸ்டிக்கர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.

தமிழ் GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?

  1. வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
  2. மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
  3. GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Tamil new year ” என டைப் செய்யவும்.
  5. இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :