HIGHLIGHTS
சாம்சங் பே app யில் இந்தியாவில் புதிய அப்டேட் கிடைக்க ஆரம்பித்துள்ளது, இந்த புதிய அப்டேட் பெரிய அம்சங்களுடன் வருகிறது, அதில் பில் பேமன்ட் அடங்கியுள்ளது
சாம்சங்கின் மொபைல் பேமன்ட் சர்விஸ் இந்தியாவில் நல்ல வேலை செய்கிறது சாம்சங் பே சமீபத்தில் இந்தியாவில் 1 மில்லியனிலிருந்து அதிக பயனர்களை உருவாக்கியுள்ளது, இந்தியாவின் சாம்சுங் பே சர்விஸ் உலகளவில் மிக பெரிய மூன்றாவது பசர் ஆக இருக்கிறது, சாம்சங் இந்த சர்விஸ் இந்தியாவில் இந்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தியது
Surveyசாம்சங் பே app யில் இந்தியாவில் புதிய அப்டேட் கிடைக்க ஆரம்பித்துள்ளது, இந்த புதிய அப்டேட் பெரிய அம்சங்களுடன் வருகிறது, அதில் பில் பேமன்ட் அடங்கியுள்ளது
இதன் அர்த்தம், இந்திய பயனர்களுக்கு இப்பொழுது அவர்களின் மொபைல், எலெக்ட்ரிசிட்டி, DTH மற்றும் மற்ற யுடிலிட்டி பெமன்ட்க்கும் சாம்சங் பே உபயோக படுத்தலாம்
இப்பொழுது நீங்கள் பேங்க் அகவுன்ட் மற்றும் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களின் தகவல் IFSC சம்பதப்பட்ட தகவலையும் சேமித்து வைக்கலாம், அதன் மூலம் மணி ட்ரான்ஸ்பர் இப்பொழுது இன்னும் எளிதாக ஆகிவிட்டது மற்றும் முடிவில் இப்பொழுது நீங்கள் உங்களின் கார்ட்களிருந்து நேராகவே மொபைல்யில் பணம் செலுத்தலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile