Samsung 490 W 5.1 ch Soundbar (1)
நீங்கள் Soundbar வாங்க நினைத்தால் Samsung 490 W 5.1 ch Soundbar நீங்கள் அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். Samsung மிக பெரிய பிரெண்ட் நிறுவனமாகும் நாம் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன், TV அதிகம் கேட்டிருப்போம் ஆனால் Soundbar பற்றி நம்முள் அதிக பேருக்கும் தெரியாது, ஆம் samsung யின் Dolby Audio சப்போர்ட் கொண்ட இந்த soundbar வெறும் ரூ,18,490க்கு வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,21,410 குவாக வாங்கலாம் சரி வாங்க இதன் ஆபர் நன்மைகள் மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Samsung 490 W 5.1 ch Soundbar யின் விலை அமேசானில் ரூ,20,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,18,490க்கு வாங்கலாம், மேலும் இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,39,900 ஆகும் அதிலிருந்து ரூ,ரூ,21,410 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க தரமான 144Hz 4Kடிஸ்ப்ளே Lumio Vision 9 QD Mini LED TV மற்றும் Vision 7 அறிமுகம்
Samsung 490 W அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பார் பேட்டரியில் இயங்காது; இது மெயின்ஸ் மின்சாரத்தைப் பயன்படுத்தி, சவுண்ட்பார் மற்றும் வயர்லெஸ் சப்வூஃபர் முழுவதும் தனது 490 W அவுட்புட் வழங்குகிறது. இதன் மூலம், நீண்ட நேரம் திரைப்படம் பார்க்கும் இரவுகளின்போதும் இது சீரான பர்போமான்ஸ் உறுதி செய்கிறது. Dolby Digital மற்றும் DTS Virtual:X, உடன் 5.1-சேனல் அமைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இது, வெர்சுவல் சரவுண்ட் மற்றும் உயர விளைவுகளை உருவாக்குகிறது. இதன்மூலம், சில செட்டிங்க்களில் பின்பக்க ஸ்பீக்கர்கள் இல்லாமலேயே, இது பார்வையாளர்களை முழுமையாக உள்ளிழுக்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது.
Q-Symphony சப்போர்டுடன் , இது இணக்கமான சாம்சங் டிவிகளுடன் மிக சிறந்த சவுண்ட் குவளிட்டிக்கு உதவுகிறது , டிவி மற்றும் சவுண்ட்பார் ஸ்பீக்கர்கள் இணைந்து ஒரு முழுமையான ஒலி அனுபவத்தை வழங்குகின்றன. பல சவுண்ட் மோடில் கான்வேர்செசன் , திரைப்படங்கள் மற்றும் கேம்களை மேம்படுத்த உதவுகின்றன, அதே நேரத்தில் புளூடூத் இணைப்பு இசையை ஸ்ட்ரீம் செய்வதையும் அல்லது கேபிள் குழப்பத்தைக் குறைப்பதையும் எளிதாக்குகிறது.