செல்போனில் தேவை இல்லாத ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் ரிசர்வ் வங்கி உத்தரவு.

HIGHLIGHTS

மொபைலில் செயலிதானே என அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்

தொழில்நுட்பம் எந்த அளவு அதிக வளர்ச்சி பெற்று இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரும் ஆபத்தும் நிறைந்து இருக்கிறது. செல்போனில் ஒரு செயலியை டவுன்லோடு செய்யும்பொழுது முதலில் பார்க்க வேண்டியது

செல்போனில்  தேவை இல்லாத  ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம்  ரிசர்வ்  வங்கி  உத்தரவு.

சமீபத்தில்  ஸ்மார்ட்போனில்  பல புதிய புதிய  ஆப்கள் வந்துள்ளது, ஆனால்  நம்முள்  பல பேருக்கு தெரிவதில்லை தேவை இல்லாத  ஆப்களால்  நமக்கு பெரும்  ஆபத்து வரும் என்பது கூகுள்  பிளே  ஸ்டோரில்  பல  உங்களின்  மொபைல் போனை  ஹேக்  செய்யும்  பல  தொழில்நுட்பங்கள் அதில் அடங்கியுள்ளது  என்பது  நம்முள் பல பேருக்கு தெரிவதில்லை 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

சமீத்தில்  வந்த ஒரு அறிக்கையின்  மூலம்  நண்பர் ஒருவர் ஒரு நொடியில்  தனது பணத்தை தொலைத்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது, கஸ்டமர்  கேர்  பகுதியில் வந்த  கேள்விக்கு  புத்திசாலி தனமாக  பதிலளித்து வந்த   நபர்  அந்த  நபரை CVV நம்பர், ATM  கார்டிலிருக்கும் 16 டிஜிட் நம்பரை  சொல்லுங்கள் என கேட்ட பிறகும்  அந்த  நபர் கொடுக்க முடியாது, அது எனக்கு  தெரியாது  என புத்திசாலி தனமாக கூறி  தப்பித்தார் 

ஆனால் அடுத்து AnyDesk என்ற செயலியை  உங்களில் மொபைல் போனில்  டவுன்லோடு  செய்யுங்கள் என்று  கூறினார் , இந்த நபரும்   ஒரு சாதாரண செல்போன்  செயலி தானே என நம்பி பிளே  ஸ்டோரிலிருந்து  அந்த  செயலியை  டவுன்லோடு  செய்தார், அடுத்த இரண்டு  நிமிடத்தில் இரண்டு  அரை 2,1/2 லட்சமும்  முழுசாக  பறிபோனது.

AnyDesk  என்ற செயலில் தங்களில்  கம்பியூட்டர்  அல்லது லேப்டாப்பில் ஏதாவது புரியாமல் இருந்தால் அதன் மூலம்  நீங்கள்  அதை டவுன்லோடு  செய்யும்பொழுது  நீங்கள்  பார்த்து கொண்டிருக்கும் அனைத்து வெப்சைட்களையும் கண்காணிக்க முடியும் அதன் மூலம் பிழை திருத்தி சரி செய்ய  இதை கொண்டு வரப்பட்டது 

அந்த ஆப் நீங்கள்  மொபைலில்  டவுன்லோடு செய்யும்பொழுது நீங்கள் பயன்படுத்தி வரும்  ஆப் மற்றும் பேங்க்  தகவல்களாக  ATM  பாஸ்வர்ட்  வரை இங்கு பெற முடியும் 

இதன் மூலம்  மொபைலில்  செயலிதானே என அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும் மேலும் ரிசர்வ்  வாங்கி  தங்களின்  மொபைல் போனில் தேவையில்லாத  ஆப்களை  டவுன்லோடு செய்வதை  தவிர்ப்பது நல்லது.

உஷாராக  இருக்க வேண்டிய  விஷயங்கள்  
தொழில்நுட்பம்  எந்த அளவு  அதிக வளர்ச்சி  பெற்று இருக்கிறதோ அந்த  அளவுக்கு  பெரும் ஆபத்தும்  நிறைந்து இருக்கிறது. செல்போனில்  ஒரு செயலியை  டவுன்லோடு  செய்யும்பொழுது  முதலில் பார்க்க வேண்டியது 

1 ரேட்டிங்  கூகுள்  பிளே ஸ்டோரில்  அந்த செயலிக்கு  என்ன ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள்  தெளிவாக  பார்க்க வேண்டும் 

2 கூகுள்  மூலம்  ஏதாவது  சிறிய பிழை  இருக்கிறது என்று  ஏதாவது ஒரு நபர் குறிப்பிட்டு இருந்தால்  அதை  நீங்கள்  டவுன்லோட் செய்வதிலிருந்து  தவிர்ப்பது நல்லது  என எச்சரிக்கையை செய்துள்ளது.

3  உங்களின்  மொபைல் போனில் பேங்க் பாஸ்வர்ட்  மற்றும்  உங்கள் டெபிட்/ க்ரெடிட் கார்டுகளின் தகவலை  சேமிக்காமல் இருப்பது  நல்லது

4 ஆன்லைன் ஷாப்பிங்  செய்யும்பொழுது உங்களின் கார்ட் தகவல் சேமிக்காமல்  இருப்பது நல்லது  

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo