இந்த லிஸ்டில் Panasonic Eluga A3 Pro,Powerocks P1005A , Haier 80 cm (LED TV , மற்றும் OPPO F7 என்று பல பொருட்க்கலில் அசத்தலான டிஸ்கவுண்ட் ரேட்டில் கிடைக்கிறது
paytm மேலும் பல பொருட்களில் அசத்தலான ஆபர் வழங்கிவருகிறது paytm இப்பொழுது வெறும் ரிசார்ச்க்கு மட்டுமல்லாமல் ஷோப்பிங்க்கும் பயன் பட்டு வருகிறது அதனை தொடர்ந்து paytm இங்கு பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வாரி வழங்குகிறது அது போல் இந்த லிஸ்டில் Panasonic Eluga A3 Pro,Powerocks P1005A , Haier 80 cm (LED TV , மற்றும் OPPO F7 என்று பல பொருட்க்கள் அசத்தலான டிஸ்கவுண்ட் ரேட்டில் கிடைக்கிறது இந்த ஆபர் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் எதிர் பார்க்கிறோம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile