OnePlus Bullets Wireless ஹெட்போன் இன்று பகல் 12 மணிக்கு Oneplus.in மற்றும் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது

OnePlus Bullets Wireless  ஹெட்போன்  இன்று பகல் 12 மணிக்கு  Oneplus.in மற்றும் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது
HIGHLIGHTS

OnePlus Bullets Wireless ஹெட்போன் OnePlus 6 ஸ்மார்ட்போன் உடன் கடந்த வாரம் அறிமுகமானது

Oneplus Bullets Wireless  ஹெட்போன்   இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, இந்த சாதனத்தை நீங்கள் நீங்கள் இன்று Oneplus.in மற்றும் அமேசான் இந்தியா  மூலம் இதை வாங்கலாம். இந்த ஹெட்போனின் விலை  Rs 3,990 இருக்கிறது இதை தவிர நிறுவனம்  OnePlus Bullets v2  புதிய சாதனத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதை OnePlus 3T  உடன் 2016  யில் அறிமுகமானது.

OnePlus Bullets Wireless கடந்த  OnePlus Bullets v2 வயர்டு இந்த இயர் ஹெட்போன்  இடத்தை பிடிக்கும் என தெரிகிறது. மற்றும் இந்த புதிய சாதனம்  நெக்பெண்ட்  ஸ்டைல் டிசைன் உடன்  அறிமுகம் படுத்தும். இதனுடன் இதில் ஒரு  சிறிய கேபல்  நெக்பேண்ட்  கனெக்ட் செய்வதன் மூலம் இயர்பண்ட்ஸ் வரை கொண்டு செல்லும் ஆடியோ லிசனிங் கூடுதலாக, இந்த ஹெட்செட் ஸ்மார்ட்போன்கள் ஹேண்ட்ஸ்ரீ சாதனங்கள் வேலை.செய்யும். இந்த சாதனத்தில் லைன் ரிமோட் மைக்ரோபோன் இருக்கிறது ஹெட்செட் இணக்கமான சாதனங்களுடன் இணைக்க ப்ளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

OnePlus Bullets Wireles ஒரு மைக்ரோடிக் ஸ்விட்ச்  பயன்படுத்த முடியும். இதில் அவற்றை  பவர் அணைக்கவோ அல்லது பிரிக்கவோ முடியும, சாதனம் வேகமாக சார்ஜ் செய்கிறது மற்றும் நீங்கள் 15 நிமிடங்களில் USB  டைப் C கேபல் மற்றும் லேப்டாப் USB  போர்ட்  மூலம் இதை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இந்த ஹெட்போன் 9.2mm  டைனமிக் ட்ரைவர்ஸ், ப்ளூடூத், 4.1 குவல்கம்  AptX codec சப்போர்ட் உடன் வருகிறது 

OnePlus Bullets Wireless ஹெட்செட்  கடந்த மாதம் Oneplus 6 உடன் லண்டனில் அறிமுகமானது இந்த ஹெட்ஃபோன்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனிற்காகவும் ப்ளூடூத் இணைப்பு காரணமாகவும் பயன்படுத்தப்படலாம் என நம்பப்பட்டது, இது பல்வேறு ஸ்மார்ட்போன்களுடன் பயன்படுத்தப்படலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo