புதிய Ford Endeavour வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜன் மற்றும் எலக்ட்ரிக் சன்ட்ரூஃப் இருக்கிறது அதன் விலை 29.5 லட்சம் ரூபாய் ஆகும்.

HIGHLIGHTS

Ford யின் ப்ரிமியம் SUV கார் ‘Ford Endeavour’ 8 இன்ச் யின் Ford SYNC 3 இன்போடெயின்மென்ட் செட்டப் கொண்டிருக்கும்

புதிய Ford Endeavour வேரியன்ட்டில் 2.2 லிட்டர் டீசல் இன்ஜன் மற்றும் எலக்ட்ரிக் சன்ட்ரூஃப் இருக்கிறது அதன் விலை 29.5 லட்சம் ரூபாய் ஆகும்.

ford இந்தியா அதன் பிரிமியம் SUVயில் ஒரு புதிய வேரியன்ட் Ford Endeavour சேர்க்கப்பட்டுள்ளது, இந்த வகை 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டோராடார்க் TDCi இன்ஜன் உடன் வருகிறது, அது 63bhp மற்றும் 385Nm டோர்க் உற்பத்தி செய்கிறது, இது 6ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்வொர்க் உடன் ஜோடி சேர்க்கப் பட்டுள்ளது, சிறிய இன்ஜன் உடன் போர்ட் முழு எலக்ட்ரிக் போனர்மிக் சன்ரூப் இதில் சேர்க்கப்பட்டுள்ளது, அது Volkswagen Tiguan, Skoda  போன்ற பிரிமியம் SUVs இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Ford Endeavour 2.2l வேரியன்ட் Ford SYNC 3 இன்போடைன்மென்ட் செட்டப் இருக்கிறது, அதில் பட்டு மற்றும் டெலிபோனி கனெக்டிவிட்டி உடன் இருக்கிறது, இதை தவிர இதில் இண்டோக்ரேடட் (indograted) சாட்லைட்-லிக்யுட் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் கைட் ரெல உடன் பின் விவ் கேமரா போன்ற மற்ற செயல்பாடுகளும் இருக்கிறது  

fort இதில் எக்டிவ் நொய்ஸ் கேன்சலேசன் கொண்டுள்ளது,, கேபினில் சத்தத்தை ரத்து (cancel) செய்ய முடியும்,மற்றும் இதில் போனர்மிக் சன்ரூப் கொண்டுள்ளது, அது மார்க்கெட் ப்ரீமியம் SUVs கேட்டகரி இருக்கிறது, Ford Endeavour 7 ஏர்பேக் உடன் வருகிறது, அதில் 'knee' airbag இருக்கிறது, ஒரு விபத்து ஏற்படுகையில் இந்த air பைகள் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகின்றன.

புதிய Ford Endeavour 2.2l fort மூலம் டேரேன் மேனஜ்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது எனவே அனைத்து சக்கர டிரைவ் பவர்டிரெய்ன்களையும் முடிக்க முடியும், புதிய Ford Endeavour வேரியன்ட் இப்பொழுது இந்தியாவில்;அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு கிடைக்கிறது, இதன் விலை 29,57,200ரூபாய் ஆக இருக்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo