Fastag யில் இப்படி ஒரு விஷயமா உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ரீச்சார்ஜ் செய்ய மறந்தால் நோ கவலை
FASTag ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கும்
தீபவளிக்கு உங்கள் குடுபத்தை பார்க்க செல்லும்போது FASTag ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் கவலை பட வேண்டாம்
My FASTag" யில் இருக்கும் இப்படி ஒரு விஷயத்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஸ்மூத்தாக செல்லலாம்.
தீபாவளி வந்துவிட்டது மேலும் இந்த பண்டிகை காலத்தில் தங்களின் குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட தங்கள் வீட்டுக்கு செல்கிறார்கள், இதனால் சாலையில் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் FASTag ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கும் எனவே இந்த சிறிய ட்ரிக் மூலம் நீங்கள் தீபவளிக்கு உங்கள் குடுபத்தை பார்க்க செல்லும்போது FASTag ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் கவலை பட வேண்டாம் அதாவது “My FASTag” யில் இருக்கும் இப்படி ஒரு விஷயத்தால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஸ்மூத்தாக செல்லலாம்.
Surveyஇந்திய நெடுஞ்சாலை நிறுவனம் (IHMCL) இந்த ஆப்பை ஆப்பை google ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர் டவுன்லோட் செய்யலாம் இதில் இப்படி ஒரு அம்சம் டெவலப் ஆகி இருப்பது நம்முள் பல பேருக்கு தெரியாது மேலும் இந்த ஆப்பை கோடிக்கணக்கன மக்கள் பயன்படுத்துகிறார்கள் சரி இந்த அம்சத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த My FASTag ஆப்பை google ப்ளே ஸ்டோரில் ஒரு கோடிக்கும் மேலான மக்கள் டவுன்லோட் செய்து இருக்கிறார்கள் மேலும் இதன் ரேட்டிங் 3.6 ஆக இருக்கிறது
எந்த ஒரு ரீசார்ஜ் செய்யாமல் எப்படி பயன்படுத்தலாம் ?
நீங்கள் ஒவ்வொரு முறையும் FASTag ரீச்சார்ஜ் தீர்ந்தால் நீட வரிசையில் நின்று ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும் மேலும் நீங்கள் ரீச்சார்ஜ் செய்ய மறந்து போய் இருக்கலாம் , இனி நீங்கள் இந்த ஆப்யில் அந்த ஒரு செட்டிங் செய்வதன் மூலம் தீண்ட வரிசையில் நிக்காமல் செல்லலாம்
ஆட்டோ பே அம்சம்
இதுவரை FASTag ரீச்சார்ஜ் செய்ய payTM,Gpay, மற்றும் பேங்க் ஆப் யின் மூலம் FASTagரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருந்தது ஆனால் இப்பொழுது My FASTag அப்பை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் ஹோல்லை இல்லாமல் இருக்கலாம், அதாவது நீங்கள் இதில் UPI ஆட்டோ பே ஆப்ஷன் கிடைக்கும் இதன் மூலம் FASTag யில் லிங்க் செய்யப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்ய மறந்தால் கூட தானாகவே ஆட்டோ பே அம்சத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யப்படும், இதன் மூலம் நீண்ட வரிசையில் நிற்காமல் செல்லலாம்.

Fastag யின் ஒவ்வொரு ட்ரேன்ஸ்செக்ஷன் தகவல் பெறலாம்
எளிமையாகச் சொன்னால், நீங்கள் பதிவுசெய்தவுடன், மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ரீசார்ஜ்கள் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ பே மூலம் தானாகவே செயல்படுத்தப்படும். அனைத்து பரிவர்த்தனைகளும் பயன்பாட்டில் தெரியும். பார்க்கிங் கட்டணங்கள் போன்ற உங்கள் FASTag பயன்பாட்டின் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். இதைச் செய்ய நீங்கள் பயன்பாட்டின் வரலாற்றுப் பகுதியை அணுகலாம்.
இதையும் படிங்க இனி Windows 10க்கு நோ சப்போர்ட் புதிய Windows 11 யில் அப்டேட் செய்வது எப்படி?
FASTag புகாருக்கு எளிமான வழி
உங்களுக்கு FASTag சம்மதப்பட்ட எதாவது ஒரு பிரச்சனை வந்தால், அந்து கொடுக்கப்பட்ட ப்ளஸ் ஐகானில் க்ளிக் செய்து AI எஜன்ட் மூலம் புகரளிக்கலம் அல்லது நீங்கள் கஸ்டமர் கேரிலும் கால் செய்து புகரளிக்கலம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile