Mivi Fort sonic
நீங்கள் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Mivi Fort Sonic சவுண்ட்பாரை வெறும் ரூ,6,649 யில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் MRP விலையோ ரூ,69,999 ஆகும் அதாவது இந்த soundbar யில் 83 சதவிகிதம் அதாவது இதில் 63,350ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.
Mivi Fort Sonic soundbar யின் விலை பிளிப்கார்டில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,350க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,649 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் MRP விலையோ ரூ,69,999 ஆகும் அதிலிருந்து 83 சதவிகிததின் கீழ் இதில் சுமார் 63,350ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
Mivi Fort Sonic இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 5.1 சேனல் சப்போர்டுடன் 600W RM சவுண்ட் அவுட்புட்டுடன் வருகிறது, இதனுடன் இது தியேட்டர் போன்ற அநுபவத்தி வழங்க இதில் Dolby Audio மிக சிறந்த சவுண்ட் எபக்ட் சப்போர்டுடன் சேட்லைட் ஸ்பீக்கர் மற்றும் சப்வூபார் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Airtel யின் வேற லெவல் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா மட்டுமின்றி WiFi+TV சேவை இலவசம்
கனெக்ஷன் வசதிகள் USB, கோஆக்சியல், ஆப்டிகல், HDMI ARC மற்றும் புளூடூத் கனெக்ஷன் நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த வாவுண்ட்பாரில் சுவரில் மாற்றும் வகையில் Wall-mountable) அம்சத்துடன் வருகிறது
ஈக்வலைசர் மோடுகள் (EQ Modes): மியூசிக், மூவி, நியூஸ், ஸ்போர்ட்ஸ் ஆகிய வெவ்வேறு என்டர்டைன்மென்ட் மோட் ரிமோட் கனெக்டிவிட்டி போன்ற நன்மை பெறலாம் .