600W சவுண்ட் அவுட்புட் மற்றும் Dolby Audio சப்போர்ட் கொண்ட Soundbar யில் அதிரடியாக ரூ,63,350 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Mivi Fort Sonic சவுண்ட்பாரை வெறும் ரூ,6,649 யில் வாங்கலாம்

அதாவது இந்த சவுண்ட்பாரின் MRP விலையோ ரூ,69,999 ஆகும்

இதில் 63,350ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

600W சவுண்ட் அவுட்புட் மற்றும் Dolby Audio சப்போர்ட் கொண்ட Soundbar யில் அதிரடியாக ரூ,63,350 டிஸ்கவுண்ட்

நீங்கள் குறைந்த விலையில் Soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Mivi Fort Sonic சவுண்ட்பாரை வெறும் ரூ,6,649 யில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் MRP விலையோ ரூ,69,999 ஆகும் அதாவது இந்த soundbar யில் 83 சதவிகிதம் அதாவது இதில் 63,350ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் முழு தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Mivi Fort Sonic 600soundbar டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Mivi Fort Sonic soundbar யின் விலை பிளிப்கார்டில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,350க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,6,649 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது மேலும் இதன் MRP விலையோ ரூ,69,999 ஆகும் அதிலிருந்து 83 சதவிகிததின் கீழ் இதில் சுமார் 63,350ரூபாய் வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Mivi Fort Sonic சிறப்பம்சம்

Mivi Fort Sonic இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 5.1 சேனல் சப்போர்டுடன் 600W RM சவுண்ட் அவுட்புட்டுடன் வருகிறது, இதனுடன் இது தியேட்டர் போன்ற அநுபவத்தி வழங்க இதில் Dolby Audio மிக சிறந்த சவுண்ட் எபக்ட் சப்போர்டுடன் சேட்லைட் ஸ்பீக்கர் மற்றும் சப்வூபார் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Airtel யின் வேற லெவல் பிளான் அன்லிமிடெட் காலிங், டேட்டா மட்டுமின்றி WiFi+TV சேவை இலவசம்

கனெக்ஷன் வசதிகள் USB, கோஆக்சியல், ஆப்டிகல், HDMI ARC மற்றும் புளூடூத் கனெக்ஷன் நன்மை வழங்குகிறது, இதனுடன் இந்த வாவுண்ட்பாரில் சுவரில் மாற்றும் வகையில் Wall-mountable) அம்சத்துடன் வருகிறது

ஈக்வலைசர் மோடுகள் (EQ Modes): மியூசிக், மூவி, நியூஸ், ஸ்போர்ட்ஸ் ஆகிய வெவ்வேறு என்டர்டைன்மென்ட் மோட் ரிமோட் கனெக்டிவிட்டி போன்ற நன்மை பெறலாம் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile