ஒப்போ லான்ச் R11S லான்ச் ஆவதற்கு முன்பே அதன் பீச்சர்ஸ் லீக் ஆகி விட்டது, 2நவம்பர் சீனாவில் வில் லான்ச் ஆகும்

HIGHLIGHTS

புல் விவ் டிஸ்ப்ளே மற்றும் டுயல் கேமரா செட்டப் உடன் வரும் என்று நம்,ப படுகிறது

ஒப்போ லான்ச் R11S லான்ச் ஆவதற்கு முன்பே அதன் பீச்சர்ஸ் லீக் ஆகி விட்டது, 2நவம்பர் சீனாவில் வில் லான்ச் ஆகும்

ஒப்போ வின் அப்கம்மிங் ஸ்மார்ட்போன் Oppo R11s  அதன் தெளிவான விவரங்கள் லீக் ஆகி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ,2 நவம்பர் சீனாவில் வில் லான்ச் ஆகும் என்று நம்ப படுகிறது. ஆனால் லான்ச் ஆவதற்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட் போனின் டிசைன் லுக்  மற்றும் ப்ரைஸ் ரேட்டர் வெளியிட்டு விட்டது.
 
இதன் போட்டோ பார்த்தால் R11S புல் விவ் டிஸ்ப்ளே உடன் வருகிறது இந்த போன் ட்ரிம் bezzel உடன் வரும் என்று நம்ப படுகிறது.. இதனுடைய home பட்டன் எங்கோ காணமல் போனது போல் இருக்கும்.. R11S டுயல் ரியர் கேமரா செட்டப் மற்றும் LED பிளாஷ் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும்.
 
ஒப்போ R11S   மெட்டல் பாடி உடன் ப்ளாக், ரெட் மற்றும் கோல்ட் கலர்களில் கிடைக்கும். இந்த டிவைசின் லீக் முன் இதன் இமேஜ் தெரிய வருகிறது, இதன் கீழ் பகுதியில் USB போர்ட் இருக்கும். அது 3.5mm ஆடியோ jack மற்றும் சிங்கள் ஸ்பீக்கர் க்ரில்க்கு நடுவில் இருக்கும் ஸ்மார்ட்போனின் ரைட் சைடில் பவர் பட்டன் மற்றும் சிம் ஸ்லாட் இருக்கிறது, இதில் வோல்யும் பட்டன் லெப்ட் சைடில் இருக்கும்.
 
Antutu பெஞ்மார்க் R11Sயின் ஸ்பெசிபிகேசன் பற்றி லீக் செய்து உள்ளார்கள் இந்த ஸ்மார்ட் போனில் 6 இன்ச் புல் HD + புல் டிஸ்ப்ளே உடன் வரும் என நம்ப படுகிறது. இந்த போன octa core ஸ்ணப்டிராகன் 660 SoC 4GB ரேம் மற்றும் 64GBஇன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். இந்த ஸ்டோரேஜ மைக்ரோ SD\ கார்ட் வழியாக அதிகரிக்க முடியும்.
 
இதில் டுயல் கேமரா செட்டப் உடன் LED பிளாஷ் 20MP + 20MP சென்சார் இருக்கும் இதன் பிரண்ட் கேமரா 20MP இருக்கும் என நம்ப படுகிறது Oppo R11S அண்ட்ராய்டு 7.1.1 நுகா வில் ஓடுகிறது. மற்றும் இதில் 3205mAh பேட்டரி இருக்கும்.
 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo