Xiaomi இந்தியாவில் புதிய 75-இன்ச் கொண்ட QLED TV X Pro அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
சீனா நிறுவனமான Xiaomi இந்தியாவில் அதன் QLED TV X Pro 75 இன்ச் TV அறிமுகம் செய்துள்ளது. மேலும் Ultra HD ரெசளுசன் உடன் வருகிறது சிறந்த படத் தரத்திற்காக இது Dolby Vision, HDR10+ மற்றும் ஃபிலிம்மேக்கர் மோட் சப்போர்ட் செய்கிறது .மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyXiaomi QLED TV X Pro 75 விலை தகவல்
நிறுவனத்தின் மிகப்பெரிய QLED டிவியின விலை ரூ,69,999. Xiaomi அறிமுக சலுகையாக ₹5,000 பேங்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இதன் விலை ₹64,999 ஆகக் குறைகிறது. Xiaomi QLED TV X Pro 75 ஐ புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ,10,999 மதிப்புள்ள நான்கு ஆண்டு வாராண்டி வழங்கப்படுகிறது. இந்த டிவி பிப்ரவரி 27 முதல் Xiaomiயின் வலைத்தளம் மூலம் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கும்.
Xiaomi QLED TV X Pro 75 சிறப்பம்சம்
இந்த டிவி பெசல்-லெஸ் டிசைனை கொண்டுள்ளது. இது 4K அல்ட்ரா HD ரேசளுசன் (3,840 × 2,160 பிக்சல்கள்) கொண்ட 75-இன்ச் QLED பேனலைக் கொண்டுள்ளது. சிறந்த வேரியன்ட் மற்றும் கலர் அவுட்புட்டிர்க்காக இது Dolby Vision மற்றும் HDR10+ ஐ சப்போர்ட் செய்கிறது. பாஸ்ட் நகரும் கன்டென்ட் ப்ளர் குறைக்க இது இரட்டை வரி கேட் (DLG) மற்றும் மோஷன் எஸ்டிமேஷன் மற்றும் மோஷன் காம்பென்சேஷன் (MEMC) தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது கேமிங் கன்சோல்களுக்கான ஆட்டோ லோ லேட்டன்சி மொட்க்யும் (ALLM) சப்போர்ட் செய்கிறது.
Xiaomi QLED TV X Pro 75 குவாட்-கோர் A55 ப்ரோசெசர் மற்றும் 32 GB இன்டெர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது 34 W பாக்ஸ் ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ, DTS X மற்றும் DTS Virtual: X. Xiaomi சவுண்ட் ஆகியவற்றுக்கான சப்போர்ட் கொண்டுள்ளன.
இதையும் பாங்க Vivo யின் அதன் புதிய Vivo V70 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் விலை அம்சங்கள் பாருங்க
கனெக்ஷன் விருப்பங்களில் ஏர்ப்ளே 2, டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத், மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈதர்நெட், ஒரு ஆண்டெனா மற்றும் ஒரு இயர்போன் போர்ட் ஆகியவை அடங்கும். Xiaomi QLED TV X Pro 75 ஆனது PatchWall இடைமுகத்தைக் கொண்டுள்ளது.
இது பெற்றோர் கண்ட்ரோல்கள் வழங்குகிறது, கிட்ஸ் மோட் மற்றும் லாங்குவேஜ் யுனிவர்ஸ் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. இது கூகிள் வாய்ஸ் அசிஸ்டண்டை ஆதரிக்கிறது. இது Xiaomi TV+ உடன் இலவச நேரடி டிவி சேனல்களுக்கான அணுகலையும் வழங்குகிறது. இணக்கமான சவுண்ட் அமைப்புடன் இணைக்கப்படும்போது இது Dolby Atmos ஐயும் சப்போர்ட் செய்கிறது .
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile