ஜியோ Rs. 399 ரிச்சர்ஜ் செய்து Rs. 99 கேஷ்பெக் பெருங்கள்
இந்த ஆபர் 14 நவம்பர் வரை செல்லுபடியாகும்
ஜியோ pre- paid யூசர்க்க்கு ஒரு புதிய கேஷ் பேக் ஆபர் கொண்டுவந்துள்ளது. இந்த ஆபரின் கீழ் அமேசானில் 399 அல்லது அதுக்கும் அதிகம் ரிச்சர்ஜ் செய்பவர்களுக்கு 99ரூபாய் கேஷ் பேக் கிடைக்கும். இந்த கேஷ்பெக் உங்களுக்கு அமேசான் அக்கவுண்டில் கிரெடிட் ஆகும். இந்த கேஷ் பேக் 7நாட்களுக்குள் வந்து விடும். இந்த ஆபர் 6 நவம்பர் லிருந்து ஆரம்பித்து விட்டது மற்றும் 14 நவம்பர் வரை வேலிடிட்டி இருக்கும்.
Surveyஜியோ வின் இந்த கேஷ்பேக் ஆபர் அமேசான் வழியாக பாஸ்ட் ரிச்சர்ஜில் கிடைக்கிறது. நீங்கள் இந்த ஆபர்க்கு எளிஜிப்ல் இல்லை என்றால் 100 அல்லது அதுக்கு அதிக ரூபாய் ரிச்சர்ஜ் செய்து 50ரூபாய் வரை கேஷ் பேக் பெறலாம் இந்த ஆபர் அமேசானில் பே பேலன்ஸ்.(pay balence) வழியாக பாஸ்ட் ரிச்சர்ஜில் வேலிட் ஆக இருக்கிறது. இப்பொழுது இந்த ஆபார் நன்மையை 15 நவம்பர் வரை எடுத்து கொள்ளலாம்.
நீங்கள் ஏற்கனவே 2 முறை அமேசானில் ரிச்சர்ஜ் செய்து இருந்தால், நீங்கள் 20% பேக் ரிச்சர்ஜ் அபர் நன்மை எடுத்து கிடைக்கும் இந்த ஆபரின் கீழ் அமேசானில் பே பேலன்ஸ் ரிச்சர்ஜ் செய்தால் உங்களுக்கு 20 ரூபாய் வரை கேஷ் பேக் 9 அக்டோபரில் ஆரம்பித்து 30 நவம்பர் வரை கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile