இன்கம் டேக்ஸ் தாக்கல் செய்ய வெறும் ஆதார் கார்ட் இருந்தால் போதும்.

இன்கம் டேக்ஸ் தாக்கல் செய்ய வெறும் ஆதார் கார்ட் இருந்தால் போதும்.
HIGHLIGHTS

புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.2019 -2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார்.

இன்கம் டேக்ஸ்  நீங்கள் தாக்கல் செய்ய பான் கார்டு  மிகவும் முக்கியமாக கருதப்படும் ஒன்றாகும், அதே போல நீங்கள் பேங்கில்  இருந்து  பணம் எடுக்கவோ அணுப்போவோ வேண்டுமானாலும் பான் கார்ட் இருந்தால் மட்டுமே அதை செய்ய முடியும் என்ற கட்டாய நிலை இருந்தது, மேலும் தற்பொழுது  அந்த நிலை மாறிவிட்டது  ஏன்  என்றல்  சாதாரண  மக்கள் பான் கார்ட் வைத்திருப்பார்கள் என்பது சாத்தியமில்லை எனவே இந்த  விதியின் காரணமாக பல பேர் கஷ்டப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது  அந்த நிலை  மாறி இருப்பது வரவேற்க்கத்தக்கது.

அதனை தொடர்ந்து, ஆதார் நம்பரை கொண்டும் வருமான வரி செலுத்தலாம் என்ற புதிய திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.2019 -2020ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். பான் கார்டு இல்லாதவர்கள், ஆதார் நம்பரை வைத்தே வருமான வரி தாக்கலை எளிதாக செய்யலாம்.

இந்தியாவில் 120 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஆதார் நம்பர் வழங்கப்பட்டுள்ளது. ,வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். பான் கார்டு இல்லாதவர்கள், அது தேவைப்படும் இடங்களில், ஆதார் நம்பரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் கூறினார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு : இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியா வந்தபிறகு, அவர்கள் ஆதார் எண் பெற குறைந்தது 180 நாட்கள் காத்து இருக்கவேண்டிய நிலை இருந்தது.2019, மே 31 நிலவரப்படி, இந்தியாவில் 123.82 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாக UIDAI அமைப்பு தெரிவித்துள்ளது. இம்முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா வந்தவுடனே, ஆதார் எண் தருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo