UPI யில் அனுப்பிய பணம் பெயில் ஆனதா இனி கம்பென்ஷேஷன் கிடைக்கும்

UPI யில் அனுப்பிய பணம் பெயில் ஆனதா இனி கம்பென்ஷேஷன் கிடைக்கும்

டிஜிட்டல் பேமன்ட் இன்றைய காலம் மிக அதிரித்து வருவது மட்டுமில்லாமல் அது எளிதானது உண்மையாக சொல்ல போனால் இப்பொழுதெல்லாம் யாரும் கையில் பணம் வைத்திருப்பதில்லை வெறும் UPI தான் சிறியவர் முதல் பெரியவர் வரை UPI ஆப் மூலம் எளிதாக பணம் அனுப்பிவிடுகிறார்கள் கூடவே கூடவே அதன் மெசேஜ் மூலம் எவ்வளவு பணம் அனுப்பினோம் என்ற மெசேஜையும் பார்க்கலாம்.ஆனால் அது மற்ற தரப்பினரைச் சென்றடையவில்லை. வங்கி அல்லது செயலி பணத்தைத் திருப்பித் தருவதில் தாமதம் செய்தால், இழப்பீடு பெற உங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உதாரணமாக நீங்கள் அனுப்பிய UPI பணம் போகாமல் பெயில் ஆகி இருந்தால் அல்லது பணம் அக்கவுண்ட்க்கு வராமல் இருந்தால், மேலும் இது போன்ற பிரச்சனையை சமளிக்க RBI ஒரு புது விதியை கொண்டு வந்துள்ளது மேலும் உங்களின் பணம் அக்கவுண்டில் நீண்ட நாட்களாகியும் வரவில்லை மற்றும் தோல்வியுற்ற UPI பரிவர்த்தனைக்கான பணம் T+1 நாளுக்குள் (அதாவது பரிவர்த்தனை நாளுக்கு அடுத்த ஒரு வேலை நாள்) திரும்பப் பெறப்படாவிட்டால், பணத்தைத் திரும்பப் பெறும் வரை தாமதமான ஒவ்வொரு நாளுக்கும் பேங்க் ₹100 செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க பட்டய கிளப்பும் ஆபர் போன மாசம் வந்த Motorola இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்

கம்பென்செஷன் எப்படி பெறுவது?

  1. UPI ட்ரேன்ஸ்செக்ஷன் தோல்வி அடைந்து மற்றும் பணம் வெட்டினால் முன்பு T+1 (அதாவது பரிவர்த்தனை நாள் + அடுத்த ஒரு வேலை நாள்)மற்றும் சில நாள் வரை காத்திருக்க வேண்டும்.
  2. இதன் பிறகும் பணம் வராமல் இருந்தால் உங்களின் UPI ஆப்யில் Google Pay, PhonePe, Paytm யில் சென்று dispute/complaint raise செய்ய வேண்டும்.
  3. இன்னும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால், ரிசர்வ் வங்கியின் CMS போர்ட்டலில் (cms.rbi.org.in) நேரடியாகப் புகார் அளிக்கவும்.
  4. புகாரில் பேங்க் காலதாமதம் அடைந்துள்ளது என்பதை தெளிவாகக் குறிப்பிடவும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் பேங்க் ஒரு நாளைக்கு ₹100 செலுத்த வேண்டும் என்று RBI விதிமுறைகள் கூறுகின்றன.

உங்கள் ட்ரேன்ஸ்செக்ஷன் தோல்வியடைந்தால், பணம் கழிக்கப்பட்டு பெறுநரால் பெறப்படாவிட்டால் மட்டுமே இந்த விதி பொருந்தும். நீங்கள் தவறுதலாக தவறான நபருக்குப் பணம் அனுப்பினால் இந்த விதி பொருந்தாது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo