பட்டய கிளப்பும் ஆபர் போன மாசம் வந்த Motorola இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,6000 டிஸ்கவுண்ட்
Motorola பிரியராக இருந்தால் கடந்த மாதம் அறிமுகமான MOTOROLA Edge 70 தற்பொழுது 14% டிஸ்கவுண்ட்
இந்த போனின் MRP விலை ரூ,34,999 ஆகும்
இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் 28,999க்கு வாங்கலாம்
Flipkart Republic Day Sale 2026 குறைந்த விலையில் பல பொருட்களில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் Motorola பிரியராக இருந்தால் கடந்த மாதம் அறிமுகமான MOTOROLA Edge 70 தற்பொழுது 14% டிஸ்கவுண்ட் உடன் வாங்கலாம் அதாவது இந்த போனின் MRP விலை ரூ,34,999 ஆகும் ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் 28,999க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் இப்பொழுது ரூ,6,000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் பல ஆபர் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyMOTOROLA Edge 70 டிஸ்கவுண்ட் மற்றும் நன்மை
MOTOROLA Edge 70 போன் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது இந்த போனை Flipkart Republic Day Sale 2026 மூலம் மேலும் இந்த இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,28,999க்கு வாங்கலாம் இதை தவிர ப்ளிப்கார்ட் Axis பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த போனின் MRP விலை ரூ,34,999 ஆகும் அதிலிருந்து தற்பொழுது ரூ,6000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Motorola Edge 70 சிறப்பம்சம்.
Motorola Edge 70 போனின் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரெசளுசன் உடன் இதில் 4500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் உடன் மிக தெளிவான கன்டென்ட் கிடைக்கும் இதனுடன் இந்த போனில் Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது இதனுட்கன் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் வகையில் Military-Grade பாதுகாப்பு உடன் இதில் கொரில்லா க்ளாஸ் 7iப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த போனில் ப்ரோசெசருக்கு பவர்புல் snapdragon 7Gen 4 ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Helio UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் 3 வருட OS அப்க்ரேட் மற்றும் 4 ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் ஆகியவை வழங்குகிறது.இப்பொழுது இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் 50MP மெயின் கேமரா உடன் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 3X லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் செல்பிக்கும் 50MP குவாட் பிக்ஸல் முன் கேமரா வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க வந்தாச்சு Flipkart Republic Day சூப்பர் ஆபர் Motorola போன்களுக்கு பக்கவான ஆபர்
இப்பொழுது இந்த போனில் பேட்டரி பற்றி பேசுகையில் 5000Mah சிலிகான் கார்பன் பேட்டரி உடன் இதில் 68வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 15Wவயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது இதை தவிர இந்த போனில் IP68+IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது மேலும் இந்த போன் 5.99 அல்ட்ரா தின் மற்றும் இதன் இடை 159 கிராம் இருக்கிறது இந்த போன் Pantone Lily pad, Pantone gadget greyமற்றும் Pantone கிரீன் கலரில் வாங்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile