Happy Diwali wishes Tamil 2026:இந்த தீபாவளிக்கு WhatsApp,யில் இப்படி வாழ்த்து Gif,ஸ்டிக்கர் அனுப்பினால் அசந்து போவாங்க

Happy Diwali wishes Tamil 2026: தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், குடும்பக் கொண்டாட்டங்கள் என மகிழ்ச்சி பொங்கும் திருநாள்! இந்த இனிய நாளில் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழுங்கள். மேலும் WhatsApp மற்றும் instagram போன்ற சோசியல் மீடியாவில் உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை அனுப்பி மகிழ இதோ டாப் வாழ்த்துக்கள், ஸ்டேட்டஸ், GIF, ஸ்டிக்கர் போன்றவற்றை அனுப்பி மகிழுங்க

Happy Diwali wishes Tamil 2026 தீபாவளி வாழ்த்த்துக்கள்

  1. இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி, செல்வம், ஆரோக்கியம் என அனைத்தையும் அள்ளித் தரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  2. தீப ஒளி உங்கள் இல்லத்தில் மட்டுமல்ல, உள்ளத்திலும் ஒளி வீசட்டும். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  3. இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும், துன்பம் நீங்கி இன்பம் மலரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  4. உங்கள் வாழ்க்கை வண்ணமயமான பட்டாசுகளைப் போல மகிழ்ச்சியால் நிறையட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்!
  5. அன்பும் பாசமும் நிறைந்து, இல்லம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  6. இந்த தீபாவளி உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும் இனிய திருநாளாக அமையட்டும்!
  7. தீபத்தின் ஒளியைப் போல உங்கள் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  8. செல்வம் பெருகட்டும், சிந்தனைகள் சிறக்கட்டும், சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  9. இனிப்பான பலகாரங்கள் போல உங்கள் வாழ்க்கையும் இனிமையாக அமையட்டும். இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
  10. உங்கள் குடும்பத்தில் அன்பு, ஒற்றுமை, மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்!
  11. ஒவ்வொரு தீபமும் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்றட்டும். ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியைத் தரட்டும்!
  12. கவலைகள் மறைந்து, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, வாழ்வில் வெற்றி கிடைக்கட்டும். இனிய தீபாவளி!
  13. உங்கள் இல்லத்தில் செல்வமும், உள்ளத்தில் நிம்மதியும், வாழ்க்கையில் வெற்றியும் நிறையட்டும்!
  14. மகிழ்ச்சியின் மத்தாப்பு வெடிக்கட்டும், அன்பின் தீபங்கள் ஒளிரட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  15. இந்த தீபாவளி உங்கள் வாழ்வில் புதிய தொடக்கங்களையும், இனிய மாற்றங்களையும் கொண்டு வரட்டும்!
  16. சிரிப்பும் சந்தோஷமும் சொந்தங்களின் அன்பும் நிறைந்த அழகான தீபாவளியாக அமையட்டும்!
  17. தீயவை அனைத்தும் விலகி, நல்லவை அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் வந்து சேரட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்!
  18. உங்கள் முயற்சிகள் வெற்றியாகவும், ஆசைகள் அனைத்தும் நிறைவேறவும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  19. ஒளிமயமான எதிர்காலம், வளமான வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்பம் அமையட்டும். இனிய தீபாவளி!
  20. இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் வாழ்க்கை அன்பு, அமைதி, ஆனந்தம், செல்வம் என அனைத்தாலும் நிறைந்திருக்கட்டும். அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  21. உங்கள் குடும்பத்திற்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  22. புன்னகை பூக்கும் முகங்கள், இனிப்பான நினைவுகள், அன்பு நிறைந்த உறவுகள் என இந்தத் தீபாவளி உங்கள் வாழ்வை அழகாக்கட்டும்!
  23. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
  24. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, மனதில் அமைதி, வாழ்வில் செல்வம்,
  25. ஆரோக்கியம் என அனைத்தும் நிறைந்து, இந்தத் தீபாவளி உங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியையும், புது நம்பிக்கையையும் கொண்டு வரட்டும்!
  26. உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணமும் வெற்றி, ஆரோக்கியம், மகிழ்ச்சி நிரம்பியதாக மலரட்டும். இந்த தீபாவளி பண்டிகை உங்கள் வாழ்வில் புதுமையான ஒளிகளால் நிரம்பி மகிழ்ச்சி கொண்டாடுவதை உறுதியாக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்!
  27. உங்கள் வாழ்க்கை எப்போதும் விளக்குகளால் ஒளிரட்டும், ஒவ்வொரு நாளும் நம் உள்ளத்தில் சந்தோஷம் மலரட்டும். தீபாவளியின் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் புது வண்ணங்கள் சேர்க்கட்டும்.
  28. இந்த தீபாவளி உன் வாழ்வில் ஒளியுடன் மகிழ்ச்சியையும் வெற்றியும் கொண்டு வரட்டும். ஒவ்வொரு நாளும் உன் வாழ்க்கையில் ஒளி கிடைத்திட வாழ்த்துகிறேன்.
  29. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வு எப்போதும் ஒளியுடனும் சந்தோஷத்துடனும் நிறைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
  30. தீபாவளி வாழ்த்துகள்! உன் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாக இறைவனை வேண்டுகிறேன்.
  31. இந்த தீபாவளியை கொண்டாடுவோம்! இதயத்தில் ஒளியின் தாரகை எங்கள் நட்பை பலப்படுத்தட்டும். இனிய தீபாவளி!
  32. ஒவ்வொரு தீபாவளியும் எங்கள் குடும்பத்தில் நிறைந்த மகிழ்ச்சியுடனும், எளிமையுடனும் கொண்டாடுவோம். ஒளியுடனும் மகிழ்ச்சியுடனும் விளக்குகளை ஏற்றுமாறு வாழ்த்துக்கள்!

WhatsApp-ல் GIF அனுப்புவது எப்படி?

  • WhatsApp செயலியைத் திறக்கவும்.
  • நீங்கள் GIF அனுப்ப விரும்பும் நண்பரின் Chat-ஐ திறக்கவும்.
  • Emoji பகுதியில் GIF என்பதைத் தேர்வு செய்யவும்.
  • கிடைக்கும் GIF-களில் ஒன்றைத் தேர்வு செய்து அனுப்பவும்.

WhatsApp-ல் ஸ்டிக்கர் அனுப்புவது எப்படி?

  • உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கரைத் தேர்வு செய்தால் உடனடியாக அனுப்பப்படும்.
  • உங்கள் புகைப்படத்தைத் தேர்வு செய்யவும்.
  • ஸ்டிக்கராக மாற்றும் வசதியைப் பயன்படுத்தவும்.
  • அதில் Happy Diwali 2026 அல்லது இனிய தீபாவளி வாழ்த்துக்கள் என்று எழுதவும்.
  • உருவாக்கிய ஸ்டிக்கரை WhatsApp-ல் சேர்த்து அனுப்பவு

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile