Google Down:எல்லாத்துக்கும் கோட் பாதராக இருக்கும் கூகள் சர்ச்சில் பெரிய கோளாறு

Google Down:எல்லாத்துக்கும் கோட் பாதராக இருக்கும் கூகள் சர்ச்சில் பெரிய கோளாறு

மிகவும் பிரபலமான Google பிரவுசர் வேலை செய்யவில்லை இதில் தற்பொழுது எந்த ஒரு சர்ச் செய்யும்போதும் Server error போன்ற பிரச்சனை வருகிறது இந்தியா மட்டுமின்டின்றி உலகெங்கும் நாடுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது மேலும் உள்ள அனைவரும் மேலும் இதை பற்றி சோசியல் மீடியா twitter X தளத்தில் போஸ்ட் செய்து வருகிறார்கள் இதை பற்றி பல நெட்டிஷங்கள் அதன் சோசியல் மீடியா மற்றும் டவுன் டிடக்டரில் புகர் அளித்து வருகிறார்கள்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google Down நெட்டிசன் புகார்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile