பிளிப்கார்ட்டில் வாஷிங்மெஷினில் அதிரடி சலுகை வழங்குகிறது
பிளிப்கார்ட் இந்த வாஷிங் மெஷின்களில் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது வாஷிங்மெஷினில் வாங்க வேண்டும் என காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி வாங்கி செல்லலாம், மேலும் வாஷிங்மெஷினை மிகவும் குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல வாய்ப்பாக இருக்கும் இதனுடன் நீங்கள் Axis Bank Credit கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் இதனுடன் இதில் HDFC Bank மூலம் வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
SurveyMidea 6 kg Fully Automatic Front Load Washing Machine.
இந்த வாஷிங்மேஷின் 6kg கொண்டுள்ளது இதனுடன் இதில் In-built Heater வசதியும் வழங்கியுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 13,499ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த வாஷிங்மெசினை 1,125ரூபாய் கொடுத்து மாதாந்திரம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனின் வாங்கி செல்லலாம்,இதனுடன் நீங்கள் உங்களின் பழைய வாஷிங்மெசினை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5000 வரை தள்ளுபடி பெறலாம், மேலும் பல ஆபருடன் வாங்கி செல்லலாம்.
Mitashi 7 kg Fully Automatic Front Load Washing Machine
இந்த வாஷிங்மேஷின் 7kg கொண்டுள்ளது இதனுடன் இதில் In-built Heater வசதியும் வழங்கியுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 17,490 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த வாஷிங்மெசினை 1,458 ரூபாய் கொடுத்து மாதாந்திரம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனின் வாங்கி செல்லலாம்,இதனுடன் நீங்கள் உங்களின் பழைய வாஷிங்மெசினை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5000 வரை தள்ளுபடி பெறலாம், மேலும் பல ஆபருடன் வாங்கி செல்லலாம்.
Haier 6 kg Fully Automatic Front Load Washing Machine
இந்த வாஷிங்மேஷின் 6kg கொண்டுள்ளது மேலும் இது பிரண்ட் லோடிங் உடன் வருகிறது. இதனுடன் இதில் In-built Heater வசதியும் வழங்கியுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 21,990 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த வாஷிங்மெசினை 1,833 ரூபாய் கொடுத்து மாதாந்திரம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனின் வாங்கி செல்லலாம்,இதனுடன் நீங்கள் உங்களின் பழைய வாஷிங்மெசினை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5000 வரை தள்ளுபடி பெறலாம், மேலும் பல ஆபருடன் வாங்கி செல்லலாம்.
IFB 6 kg 2D Wash Fully Automatic Front Load Washing Machine
இந்த வாஷிங்மேஷின் 6kg கொண்டுள்ளது மேலும் இது 2D Wash பிரண்ட் லோடிங் உடன் வருகிறது. இதனுடன் இதில் In-built Heater வசதியும் வழங்கியுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 20,490 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த வாஷிங்மெசினை 1,708 ரூபாய் கொடுத்து மாதாந்திரம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனின் வாங்கி செல்லலாம்,இதனுடன் நீங்கள் உங்களின் பழைய வாஷிங்மெசினை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5000 வரை தள்ளுபடி பெறலாம், மேலும் பல ஆபருடன் வாங்கி செல்லலாம்.
Lloyd 6 kg Fully Automatic Front Load Washing Machine
இந்த வாஷிங்மேஷின் 6kg கொண்டுள்ளது மேலும் பிரண்ட் லோடிங் உடன் வருகிறது. இதனுடன் இதில் In-built Heater வசதியும் வழங்கியுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 20,490 ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இந்த வாஷிங்மெசினை 1,708 ரூபாய் கொடுத்து மாதாந்திரம் நோ கோஸ்ட் EMI ஒப்ஷனின் வாங்கி செல்லலாம்,இதனுடன் நீங்கள் உங்களின் பழைய வாஷிங்மெசினை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5000 வரை தள்ளுபடி பெறலாம், மேலும் பல ஆபருடன் வாங்கி செல்லலாம்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile