அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமானது ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 1 ஆண்டு வரை எந்த ஒரு டென்ஷனும் இல்லை இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் காலிங், டேட்டா நன்மையை பெறலாம் உந்த திட்டத்தின் விலை ரூ,1,551 ஆகும் இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் பல நன்மை வழங்குகிறது.
Survey
✅ Thank you for completing the survey!
BSNL ரூ,1,551 திட்டம்.
BSNL யின் ப்ரீபெய்ட் பேக் விலை ரூ,1,551-ஆகும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் முழுசா 365 நாட்கள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம். கால் மற்றும் பிற நன்மைகள்இந்த BSNL திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது.
இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் தினமும் 2GB அதிவேக டேட்டாவை வழங்குகிறது. 2GB தீர்ந்த பிறகு இன்டர்நெட் ஸ்பீட் குறைகிறது அதாவது இதன் ஸ்பீட் 40kbps ஆகக் குறைக்கப்படும். மொத்தத்தில், கஸ்டமர்கள் ஆண்டுக்குச் சுமார் 730GB டேட்டாவைப் பெறலாம் .மற்ற நிறுவனங்கள் அதிக விலையில் வழங்குகிறது ஆனால் BSNL 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் ஒரு ஆண்டு வரை ரீச்சார்ஜ்தொல்லையிலிருந்து விடுபெறலாம்.
BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை.
பிஎஸ்என்எல் அதன் கஸ்டமர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.2399 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் முன்பு வெறும் 2GB டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் இப்பொழுதோ கூடுதல் டேட்டா நன்மையுடன் முன்பை விட அதிக டேட்டா பேக் நனமையுடன் வருகிறதுஇதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 நாட்காளுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile