பிளிப்கார்ட் ரெப்ரெஜிரேட்டரில் அதிரடி தள்ளுபடி வழங்குகிறது
உங்களுக்கு குறைந்த விலையில் ஒரு நல்ல ரெப்ரெஜிரேட்டர்வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருந்தால் உங்களுக்கு நல்ல வாய்ப்பு மற்றும் ஒரு நல்ல ஆபருக்காக காத்து இருந்திர்கள், என்றால், இதோ இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும் இதனுடன் நீங்கள் அசத்தலான கேஷ்பேக் ஆபர்களும் மற்றும் இதனுடன் Axis Bank இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் இதனுடன் நீங்கள் போன்பெ மூலம் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் கூடுதலாக Axis Bank Buzz க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கிறது
SurveySamsung 192 L Direct Cool Single Door 2 Star
உண்மையான விலை 14,490ரூபாய்
ஆபர் விலை 11,990
இந்த ரெப்ரெஜிரேட்டர் 192 லிட்டர் உடன் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த பிரிட்ஜ் 1,000ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டர் கொடுத்து 4500 ருபாய் வரை தள்ளுபடி பெறலாம் மேலும் நீங்கள் இதை சில்வர் கலரில் வாங்கலாம். இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Whirlpool 200 L Direct Cool Single Door 3 Star Refrigerator
உண்மையான விலை 16,650 ரூபாய்
ஆபர் விலை 13,490
இந்த ரெப்ரெஜிரேட்டர் 200 லிட்டர் உடன் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த பிரிட்ஜ் 2,249 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டர் கொடுத்து 12000 ருபாய் வரை தள்ளுபடி பெறலாம் மேலும் நீங்கள் இதை வைன் கலரில் வாங்கலாம். இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Whirlpool 215 L Direct Cool Single Door 3 Star Refrigerator
உண்மையான விலை 17,700 ரூபாய்
ஆபர் விலை 14,490 ருபாய்
இந்த ரெப்ரெஜிரேட்டர் 215 லிட்டர் உடன் சிங்கிள் டோர் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த பிரிட்ஜ் 1,208ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டர் கொடுத்து 13000 ருபாய் வரை தள்ளுபடி பெறலாம் மேலும் நீங்கள் இதை வைன் கலரில் வாங்கலாம். இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
LG 260 L Frost Free Double Door 4 Star Refrigerator
உண்மையான விலை 30,690ரூபாய்
ஆபர் விலை 24,490ருபாய்
இந்த ரெப்ரெஜிரேட்டர் 260 லிட்டர் உடன் இதில் டபுள் டோர் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த பிரிட்ஜ் 2,041 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டர் கொடுத்து 12000 ருபாய் வரை தள்ளுபடி பெறலாம் மேலும் நீங்கள் இதை வைன் கலரில் வாங்கலாம். இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung 345 L Frost Free Double Door 3 Star Convertible Refrigerator
உண்மையான விலை 33,490 ரூபாய்
ஆபர் விலை 33,490 ரூபாய்
இந்த ரெப்ரெஜிரேட்டர் 260 லிட்டர் உடன் இதில் டபுள் டோர் வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த பிரிட்ஜ் 1,861 ரூபாய் கொடுத்து நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.இதனுடன் நீங்கள் உங்களின் பழைய ரெப்ரெஜிரேட்டர் கொடுத்து 12000 ருபாய் வரை தள்ளுபடி பெறலாம் மேலும் நீங்கள் இதை வைன் கலரில் வாங்கலாம். இதனுடன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile