Flipkart Freedom Sale 2025: மீண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல பொருளை வாங்கலாம் ஆபர் விலையில்
Flipkart Freedom Sale 2025 நாளை முதல் ஆரம்பம் அதாவது மீண்டும் 13 தேதி சுதந்திர தின
பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்குகிறது
Flipkart Freedom Sale மூலம் பாப்புலர் போனில் மிக பெரிய டிஸ்கவுண்ட்
Flipkart Freedom Sale 2025 நாளை முதல் ஆரம்பம் அதாவது மீண்டும் 13 தேதி சுதந்திர தின விற்பனை ஆரம்பமாகிறது நீங்கள் போன சேலில் அதாவது ஆகஸ்ட் 1-8 வரை இருந்த விற்பனையை மிஸ் செய்திருந்தால் நாளை மீண்டும் ஆரம்பிக்கும் சேலின் வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் உங்கள் ஸ்மார்ட்போன்,டிவி லேப்டாப், அப்ளயன்ஸ், ஹெட்போன் போன்ற பொருட்களில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க எந்த எந்த பொருட்களில் என்ன என்ன ஆபர் என்பதை பாரக்கலாம் வாங்க.
SurveyFlipkart Freedom Sale 2025: டீல் ஆபர்
பிளிப்கார்ட் ஃப்ரீடம் சேல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நேரத்தில், பொருட்களின் விலையில் தள்ளுபடி மட்டுமல்லாமல், கனரா வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கொள்முதல் செய்தால், அவர்களுக்கு 10% கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். அதே நேரத்தில், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் 5% பிளாட் கேஷ்பேக்கைப் பெறலாம். இது மட்டுமல்லாமல், விற்பனையின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். மேலும், நோ காஸ்ட் EMI சலுகைகளும் இருக்கும்.
விற்பனையின் போது 78 ஃப்ரீடம் டீல்கள், ரஷ் ஹவர்ஸ் டீல்கள், பட்ஜெட் டீல்கள், பாஸ்கெட் போனஸ், ஜாக்பாட் டீல்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஹவர்ஸ் போன்ற லிமிடெட் டீல்களும் கிடைக்கும்.
Flipkart Freedom Sale 2025: டீல்
ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட்:-Flipkart Freedom Sale மூலம் பாப்புலர் போனில் மிக பெரிய டிஸ்கவுண்ட் iPhone 16 மற்றும் Samsung Galaxy S24 FE இந்த விற்பனையின் கீழ் ஸ்பெஷல் டிச்கவுண்டில் வாங்கலாம்
New launch smartphone:- OPPO K13 Turbo சீரிஸ் (Turbo மற்றும் 5G மாடல்கள் ) அறிமுக சலுகையுடன் வரும்
பெஸ்ட் ஸ்மார்ட்போன்:- Motorola Edge 50 Fusion மற்றும் Edge 50 Ultra யில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் Galaxy S24, Vivo T4 5G, Realme P3 5G, Nothing Phone 2 Pro, Moto G45, Samsung Galaxy A35 5G மற்றும் Nothing Phone 3(a) போனை வாங்கும் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த விறபனையை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம்.
லேப்டால் டீல்:- இன்டெல் கோர் 5i சீரிஸ் ப்ரோசெசர் கொண்ட சமீபத்திய லேப்டாப்கள் ரூ.3X,990 யில் தொடங்கும், அதே நேரத்தில் பிளிப்கார்ட்டின் கூற்றுப்படி, இன்டெல் கோர் அல்ட்ரா சீரிஸ் சிப்செட்களைக் கொண்ட லேப்டாப்கள் ரூ.45,990 யில் தொடங்கும். ஏசர் ஸ்விஃப்ட் சீரிஸ் ரூ.47,990 யில் தொடங்கும். ஹை பர்போமான்ஸ் கொண்ட Acer Predator கேமிங் லேப்டாப்பை மாதத்திற்கு ரூ.16,889 EMI இல் வாங்கலாம். ASUS ExpertBook யின் விலை ரூ.29,990 என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், மோட்டோபுக் 60 சீரிஸ் லேப்டாப்கள் 50% தள்ளுபடியில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Samsung யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,70,009 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஜாக் பாட் ஆபர்
ஹோம் அப்ளயன்ஸ்
TV offer:- ஃப்ளிப்கார்ட்டின் ஃப்ரீடம் சேல் பக்கத்தில், TCL யின் 2025 கூகிள் OLED டிவிகள் ரூ.13,490 யில் தொடங்கும் என்றும், மினி LED QLED ரூ.24,740 இல் கிடைக்கும் என்றும், 50 இன்ச் மற்றும் அதற்கு மேற்பட்ட டிவிகள் ரூ.21,999 இல் தொடங்கும் என்றும் கூறுகிறது.
மற்றவை :-இதை தவிர டாப் ரேட்டட் ரெப்ரஜிரெட்டாரில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் மேலும் AC மற்றும் வாஷிங்மெஷின் போன்றவடரையும் மிக சிறந்த டிச்கவுண்டில் வாங்கலாம்
ஆடியோ டிவைஸ்:- பிராண்டட் ஹெட்ஃபோன்கள் ரூ.1,399 யில் தொடங்கும், அதே நேரத்தில் பிரீமியம் ஆடியோ டிவைஸ்க்கு லிமிடெட் நேர ஃபிளாஷ் விற்பனையில் குறைந்த விலையில் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile