Samsung யின் இந்த போனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ,70,009 டிஸ்கவுண்ட் வேற லெவல் ஜாக் பாட் ஆபர்
Samsung Galaxy Z Fold 6 5G மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
இந்த போனின் டிஸ்கவுண்ட் ஆபர் நன்மையை Vijay sales மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
பேங்க் ஆபரின் மூலம் வெறும் ரூ.94,990க்கு வாங்கலாம்
Samsung யின் இந்த போல்டபில் போனை வாங்க இது சரியான நேரமாக இருக்கும் Samsung Galaxy Z Fold 6 5G மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த போனின் டிஸ்கவுண்ட் ஆபர் நன்மையை Vijay sales மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.1,64,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இந்த போனில் அதிகபட்சமாக ரூ,70,009 வரை டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இதன் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க
SurveySamsung Galaxy Z Fold 6 5G விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
Samsung Galaxy Z Fold 6 5G இன் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வகை Wise Sales யில் ரூ.99,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.4000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு இதன் விலை ரூ.94,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.1,64,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இது ரூ.70,009 குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் அதுவே மற்ற இ-காமர்ஸ் தளமான flipkart யில் ரூ,1,16,250 மற்றும் அதுவே அமேசானில் ரூ,1,22,999க்கும் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது எனவே இந்த போனை இங்கு மட்டுமே மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung Galaxy Z Fold 6 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy Z Fold 6 5G ஆனது 7.6-இன்ச் QXGA + Dynamic AMOLED 2X Infinity Flex ப்ரைமரி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1856×2160 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. அதே நேரத்தில், 6.3-இன்ச் HD + Dynamic AMOLED 2X வெளிப்புற டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இது 968×2376 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உள்ளது.
கேமரா செட்டிங் பொறுத்தவரை, Galaxy Z Fold 6 5G இன் பின்புறம் OIS சப்போர்டுடன் 50-மெகாபிக்சல் வைட் என்கில் கேமரா, கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, 10-மெகாபிக்சல் முதல் முன் கேமராவும், 4-மெகாபிக்சல் இரண்டாவது முன் கேமராவும் உள்ளன.
இந்த போனில் 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,400mAh பேட்டரி உள்ளது. அதே நேரத்தில், Galaxy Z Fold 6 டஸ்ட் மற்றும் வாட்டரிளிருந்து பாதுகாக்க IP48 ரேட்டிங்கை கொண்டுள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6E, ப்ளூடூத் 5.3 மற்றும் NFC ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இந்த போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile