DITAA 2026:Digit India Top Appliance Award 2026 ஹோம்அப்லயன்சில் மற்றும் ஸ்மார்ட் ஹோம்டெக்நோலஜியில் சிறந்த அங்கிகாரம்

HIGHLIGHTS

டிஜிட் இந்தியாவின் சிறந்த Top Appliance Awards 2026-யின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது.

டைம்ஸ் நெட்வொர்க்கால் வழங்கப்பட்டு, ஹையரால் இயக்கப்படும்

DITAA 2026:: இந்தியாவின் முன்னணி ப்ரோட்காஸ்ட் மற்றும் டிஜிட் நெட்வொர்க்கான டைம்ஸ் நெட்வொர்க் (Times Network), முதல் டிஜிட் இந்தியாவின் சிறந்த Top Appliance Awards 2026-யின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. டைம்ஸ் நெட்வொர்க்கால் வழங்கப்பட்டு, ஹையரால் இயக்கப்படும் இந்த விருதுகள், ஒன்அப் டிரேடின் இணை சப்போர்டுடன் , LG ஸ்ட்ரேடஜிக் பார்ட்னர், செல்ஸ்மார்ட் நிலைத்தன்மை கூட்டாளராகவும், மற்றும் Haier வெளிப்புற பார்ட்னராகவும் செயல்படுகின்றன.

இந்தியச் சந்தையில் கிடைக்கும் ஹோம் அப்ளயன்ஸ் , TVகள் மற்றும் ‘ஸ்மார்ட் ஹோம்’ (smart home) டிவைஸ் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பொருட்களுக்கு இந்த விருதுகள் அங்கீகரிக்கின்றன. 25 ஆண்டுகளுக்கும் மேலான சுதந்திரமான ரிவ்யூ , விரிவான டெஸ்டிங்கள் மற்றும் ஆப்ஜெக்திவ் டேக்நோலோஜி இதழியல் ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியக் குடும்பங்களில் முக்கியப் பங்காற்றும் ஹோம் அப்லயன்சில் மதிப்பீட்டிலும் ‘டிஜிட்’ (Digit) தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்தியுள்ளது. சிறந்த செயல்பாடு, புதுமை, எளிதான பயன்பாடு மற்றும் நம்பகமான பர்போமான்ஸ் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் பொருட்களை அங்கீகரிக்கும் நோக்கத்துடன் இந்த விருதுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

டிஜிட் இந்தியாவின் Top Appliance Awards 2026 , ரிவ்யூ அடிபடையின் கீழ் பர்போமான்ஸ் அடிபடையில் ரிஷல்ட்களைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு டெஸ்ட்டிங் அடிப்படையிலான ரேட்டிங் செயல்முறையின் மூலம், ஹோம் அப்லயன்ஸ்களில் உள்ள நடைமுறை அப்டேட்களை வேறுபடுத்திக் காட்டும் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இறுதிப் லிஸ்ட்டில் இடம்பெற்ற ஒவ்வொரு பொருளையும் , அதன் வகைக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது. முக்கியமாக அந்த பொருளின் கேட்டகரி அவற்றின் அம்சங்களின் அடிப்படையில் மட்டுமல்லாமல், நிஜ உலகச் சூழல்களில் அவை எவ்வளவு சீராகச் செயல்பட்டன மற்றும் கூறப்பட்ட பர்போமன்சை அவை நிறைவேற்றினவா என்பதன் அடிப்படையிலும் ரேட்டிங் செய்யப்பட்டன.

முதல் செல்க்ஷனது ரெப்ரஜிரேட்டார், வேக்யூம் கிளீனர் , ரோபோர்டிக் ப்ளோர் கிளீனர், ஏர் கண்டிஷனர் , சவாஷிங் மெஷின்கள் , ஏர்ப்யூரிபயர்கள், மைக்ரோவேவ் ஓவன்கள்கள், டிஷ்வாஷர் , வாட்டர் ப்யூரிபயர் , ஹோம் செக்யூரிட்டி பொருட்கள் மற்றும் டிவிகள் உள்ளிட்ட பல வகைகளை உள்ளடக்கியுள்ளது. எங்கள் எடிட்டோரியல் டீம், குறைந்தபட்சம் 150 பேரமீட்டார்களின் அடிப்படையில் 140-க்கும் மேற்பட்ட பொருட்களை டெஸ்டிங் செய்பவர்க்காக 2000 மணி நேரத்திற்கும் மேலாகச் செலவிட்டது. சப் கேட்டகரி வெவ்வேறு பொருட்களுக்கு டிசைன்களை பயன்பாட்டுச் சூழல்களையும் உள்ளடக்கியுள்ளன. இது, போட்டியிடும் பொருகளை ஒரே பொதுவான கட்டமைப்பின் மூலம் ரேட்டிங் செய்வதற்க்கு பதிலாக, பொருத்தமான மாற்று வழிகளுடன் ஒப்பிட்டு மதிப்பிட அனுமதிக்கிறது.

தகுதிபெற்ற அனைத்து பொருட்களும் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாகக் கிடைக்கக்கூடியவையாக இருக்க வேண்டும் மற்றும் டிஜிட்டின் சோதனை மையங்களில் நேரடி ரேட்டிங் உட்படுத்தப்பட வேண்டும். இந்த ரேட்டிங் செயல்முறையானது, டிஜிட்டின் டெஸ்ட் செய்திகளுடன் தொடர்புடைய அசஸ்மென்ட் செயல்முறையின் கீழ் , ஒவ்வொரு பிரிவிலும் ஸ்டேடர்ட் ஒப்பீடுகளை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதையும் படிங்க:Amazon Great Freedom Sale 2026: பக்கவான ஆபரில் ப்ளக்ஷிப் ஸ்மார்ட்போன் கம்மி விலையில் வாங்கலாம்

டிஜிட் இந்தியாவின் Top Appliance Awards 2026-யின் வெற்றியாளர்களின் முழுமையான லிஸ்ட் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Best Water PurifierAtomberg Intellon
Best Water Purifier (Value for Money)Livpure Lotier
Most Reliable Water PurifierNative by Urban Company M2 Pro
Best Air PurifierLG PuriCare (AS10GDBY0)
Best Air Purifier (Value for Money)Qubo Smart R700
Design Innovation – Air PurifierDyson HushJet SP01
Best Dish WasherLG DFB335HMB
Best Dishwasher (Value for Money)Midea MDWPF1301
Most Reliable DishwasherBosch SMP6HMI00I
Best Convection/Grill MicrowaveSamsung MC32B7382QC/TL
Best Convection/Grill Microwave (Value for Money)LG 32L Charcoal (MJEN326UHWF)
Best Solo MicrowaveLG MS3032BK 30L
Best Smart LockGodrej IoT9
Best Smart Lock (Value for Money)TP-Link Tapo DL100
Best Video DoorbellHikvision DS-KIS603-P
Best Video Doorbell (Value for Money)Qubo Smart Video Doorbell Pro 2K
Best Home Security Camera (Value for Money)CP Plus Ezykam CP-Z45Q Wi-Fi Camera
Best French Door RefrigeratorLG GV-K25FFGFB
Best French Door Refrigerator (Value for Money)Haier Lumière 4-Door
Best Side-by-Side Door RefrigeratorSamsung RS76CB81A312HL
Best Side-by-Side Door Refrigerator (Value for Money)Toshiba GR-RS682WE-PMI(06)
Best Double Door RefrigeratorBosch XXL KDN86AID0I
Best Double Door Refrigerator (Value for Money)Samsung RT80H51C3BHL
Most Innovative Double Door RefrigeratorLiebherr [TVPbgB 4231]
Best Single Door RefrigeratorSamsung RR21H2H25BB
Best Single Door Refrigerator (Value for Money)LG GTD2156ZHSL
Best 3-Star Split ACHisense AS-18TW4RXSKQ02 Inverter AC
Best Split AC (Value for Money)Optimist SUHC48ZV
Best 5-Star Split ACLG AS-Q20JWZE
Most Intelligent ACHaier HSA20DSD-GAI5NB-I
Best Robotic Vacuum CleanerDreame L50s Pro Ultra
Best Robotic Vacuum Cleaner (Value for Money)Milagrow iMap G5 Eco
Best Upright Vacuum CleanerNuuk Ren Pro
Best Upright Vacuum Cleaner (Value for Money)Dreame Mova K10 Pro
Best Front Load Washing MachineLG FX1412A9K
Best Front Load Washing Machine (Value for Money)Bosch WGA254ISIN
Best Top Load Washing MachineSamsung WA80F10B3BTL
Best Top Load Washing Machine (Value for Money)Lloyd GLWT855N12CB
Best Semi-Automatic Washing MachineIntex SA90BGHG
Best Stackable Washing MachineLG WashTower (FWT1310BG)
Best OLED TVLG OLED G6
Best Mini LED TVHaier M92
Best Mini LED TV (Value for Money)Lumio Vision 9
Best QLED TVXiaomi Smart TV X Pro 75
Best RGB TVSony Bravia 7 II
Best Budget TVCellecor CT-55UHD4K Pro 4K
Excellence in SustainabilitySelsmart
Excellence in Home EntertainmentBenQ
Excellence in Home NetworkingTP-Link
Excellence in TelevisionXiaomi
Promising Home Entertainment BrandLumio
Excellence in Energy SolutionsLivguard
Excellence in Commercial RefrigerationElanpro
Excellence in Commercial OvensUnox

டிஜிட் (Digit) நிறுவனம் தனது Top Appliance Awards விருதுகள் மூலம் கன்ஸ்யூமர் , ரீடைளர் விற்பனையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஹோம் அப்லயன்சில் திவாஸ் துறைக்கு ஒரு மிக பெரிய சுதந்திர மற்றும் நம்பகமான ஸ்டேண்டர்ட் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், வீட்டின் வசதி, பயன்பாட்டு எளிமை, எலெக்ட்ரோனிக் கன்சூமர் மற்றும் அன்றாட குடும்ப வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மின் சாதனங்கள், விரிவான சோதனைகள் மற்றும் செயல்திறன் ரேட்டிங்களின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :