HIGHLIGHTS
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
ஆப்பிள் நிறுவனம் 16 இன்ச் அளவில் புதிய மேக்புக் ப்ரோ லேப்டாப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இது அக்டோபரில் அறிமுகமாக இருக்கும் மேக்புக் ஏர் மாடலில் புதிய பிராசஸர்கள், அப்டேட்செய்யப்பட்ட ப்ரோசெசர் வழங்கும் என தெரிகிறது.
Surveyசர்வதேச சந்தையில் 16 இன்ச் மேக்புக் ப்ரோ துவக்க விலை 3000 டாலர்கள் முதல் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 16 இன்ச் மாடலில் 3072×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட எல்.சி.டி. டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை அப்டேட் செய்து ட்ரூ டோன் டிஸ்ப்ளே வழங்கியது.
லேப்டாப் தவிர புதிய ஐபேட் மாடல்களும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இத்துடன் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் ரெட்டினா மேக்புக் ஏர் மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய அப்டேட்களில் 32 ஜி.பி. ரேம் ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, 16 இன்ச் மாடலுடன் அறிமுகமாக இருக்கும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடலில் ஏற்கனவே இரண்டு தண்டர்போல்ட் 3 போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile