கோடைகாலத்தின் தாக்கத்தை போக்க இந்த AC யில் அதிரடி ஆபர்

கோடைகாலத்தின்  தாக்கத்தை  போக்க  இந்த  AC யில்  அதிரடி  ஆபர்

கோடைகாலத்தை முன்னிட்டு  அமேசான் இந்த AC யில்  அசத்தல் ஆபர் வழங்கியுள்ளது, தமிழ் நாட்டில் கடும் வெயில்  அடித்து கொண்டிருக்கும்  நிலையில் அதை சமாளிக்க ஒரு ஏர்கண்டிஷனர் இருந்தால் நல்லா  இருக்கும் என தோன்றும் ஆனால்  அதன் விலையை  பார்த்து நமக்கு பயம் தான்  ஏற்படுகிறது, ஆனால்  இனி கவலையை  விடுங்க  இதோ அமேசானில்  இந்த அசத்தல் ஆபர்  மூலம்  நோ கோஸ்ட்  EMI ஒப்சனின் கீழ்  வாங்கி செல்லலாம், மேலும் இதில்; அசத்தலான கேஷ்பேக் ஆபரும்  வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை Yes bank கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 10% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Intex 1 Ton 3 Star Split AC
இந்த ஏசியில் 3 ஸ்டார் வசதி மற்றும் ஸ்ப்ளிட்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 23,451ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது 1,104.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம். இந்த ஏசியில் LCD Remote வழங்கப்படுகிறது.இதனுடன் பல அசத்தலான  ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

AmazonBasics 1 Ton 3 Star Inverter Split AC

இந்த ஏசியில் 1டோன் 3 ஸ்டார்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 24,999. ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை 1,177.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம், இதனுடன் மேலும் பல வசதியுடன்  இங்கிருந்து வாங்கவும்.

Intex 1.5 Ton 3 Star Split AC
இந்த ஏசியில் 1.5 டோன் 3 ஸ்டார்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 26,877.. ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை 1,265.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம், இதனுடன் இதில் LCD ரிமோட்  மற்றும் இது 1 வருட ப்ரொடக்ட்  வாரண்டி  மற்றும் 5 வருட காம்ப்ரஸர்  வரண்டியும் வழங்கப்படுகிறது.மேலும் பல வசதியுடன்  இங்கிருந்து வாங்கவும்.

Whirlpool 1.5 Ton 3 Star Split AC 

இந்த ஏசியில் 1.5 டோன் 3 ஸ்டார்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 29,500.ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை 1,389 .ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம், இதனுடன் இதில் டர்போ கூலிங் டெக்னோலஜி உடன் இன்ஸ்டன்ட் கூலிங் வசதி வழங்கப்படுகிறது.மற்றும் இதில்  1 வருட ப்ரொடக்ட்  வாரண்டி  மற்றும் 5 வருட காம்ப்ரஸர்  வரண்டியும் வழங்கப்படுகிறது.மேலும் பல வசதியுடன்  இங்கிருந்து வாங்கவும்.

Mitashi 1.5 Ton 3 Star Inverter Split Air Conditioner 
இந்த ஏசியில் 1.5 டோன் 3 ஸ்டார்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 29,800.ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை 1,403.ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம், இதனுடன இதில்  1 வருட ப்ரொடக்ட்  வாரண்டி  மற்றும் 5 வருட காம்ப்ரஸர்  வரண்டியும் வழங்கப்படுகிறது.மேலும் பல வசதியுடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sanyo 1.5 Ton 3 Star Inverter Split AC 
இந்த ஏசியில் 1.5 டோன் 3 ஸ்டார்  வசதியுடன் வருகிறது இதன் விலை பற்றி பேசினால், 29,990..ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இதை 1,412 .ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்சனில்  வாங்கலாம், இதனுடன இதில்  1 வருட ப்ரொடக்ட்  வாரண்டி  மற்றும் 5 வருட காம்ப்ரஸர்  வரண்டியும் வழங்கப்படுகிறது.மேலும் பல வசதியுடன்  இங்கிருந்து வாங்கவும்.

இது போன்ற இங்கு பல ஏசி  பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo