AMAZON PRIME DAY விற்பனை இந்த பொருட்களில் கிடைக்கிறது அசத்தலான ஆபர்.

AMAZON PRIME DAY விற்பனை இந்த பொருட்களில் கிடைக்கிறது  அசத்தலான ஆபர்.
HIGHLIGHTS

Amazon யின் ப்ரைம் டே சேல், ஜூலை 15 லிருந்து  ஆரம்பமாகிறது மற்றும் இந்த விற்பனை 48 மணி நேரம் வரை நடைபெறும் இதன் மூலம் பயனர்களுக்கு மிக சிறந்த டீல்ஸ் மற்றும் மிகவும்  சிறந்த  ஆபர் போன்ற நன்மைகள்  வழங்குகிறது, இந்த சேல்  அமேசான் சாப்ஸ்க்ரைபர்களுக்கு  இது மிகவும் முக்கியமாக இருக்கும் மற்றும் இந்த வருடத்தின்  விற்பனை நிறுவனம் தொடர்ந்து விளம்பரத்தை வெளியிட்டுள்ளது, இந்த  ஆபரின் கீழ் பல பொருட்களை  ஆபர்  விலையில் வாங்கி செல்லலாம்.

இந்த செல் முந்தைய ப்ரைம் டே கலத்தை விட பெரியதாக இருக்கும், இது பல புதிய பொருட்களை அறிமுகப்படுத்தும், சிறந்த டீல்ஸ் கிடைக்கும் மற்றும் ஒவ்வொரு பொருட்களின் வகையிலும் சிறந்த சலுகைகளை வழங்கும். இந்த ப்ரைம் டே விற்பனை ஜூலை 15 முதல் 16 வரை இருக்கும்.

Amazon யின் ப்ரைம் டே விளம்பரம் ஆரம்பம் செய்துள்ளது மற்றும் மொபைல் போன்களில் சிறந்த டீல்ஸ் வழங்குகிறது பயனர்கள் பல ஸ்மார்ட்போன்கள் மற்றும் எக்சஸரீசில் நல்ல தள்ளுபடி சலுகைகளைப் வழங்குகிறது.என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் கலத்திற்காக காத்திருக்கலாம்

மொபைல் போன்களின் தவிர  Amazon Prime Day 2019 விற்பனையில் இலக்ட்ரோனிக் கேட்டகரி 5,000 லிருந்து அதிக பொருட்களில் டிஸ்கவுண்ட்  வழங்குகிறது இதன் மூலம் நீங்கள் புதிய DSLR ஸ்மார்ட்வாட்ச் போன்றவை சிறந்த லாபத்தில் வாங்கி செல்லலாம்.

அமேசான் ப்ரைம் டே விற்பனையில்  LED TVகளில் 50 சதவிகிதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.வீட்டு உபகரணங்கள் கலத்தில் பெரும் தள்ளுபடியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, அமேசான் தயாரிப்புகளான கின்டெல் மின்புத்தக ரீடர், எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர், ஃபயர் டிவி ஸ்டிக் போன்றவற்றில் சிறந்த டீல்ஸ் வழங்குகிறது.

Prime Day 2019 விற்பனையிலிருந்து முதலிலே அமேசான் ஒரு புதிய சலுகையையும் வைத்திருக்கிறது, உண்மையில் நிறுவனம் ஜூலை 1 முதல் 14 வரை ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய பிளாக்பஸ்டரை வெளியிடுகிறது. பிரைம் வீடியோ ஆன்லைன் ஸ்ட்ரீமிங் சேவை பிரைம் சந்தாதாரர்களுக்கு கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo