Amazon Great Republic Day Sale ஜனவரி 13 ஆரம்பமாகும் பல ஆபர் டிஸ்கவுன்ட் கிடைக்கும்

HIGHLIGHTS

Amazon Republic Day Sale 2024 தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்பட்டுள்ளது.

நீங்கள் SBI கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால், இந்த விற்பனையின் போது கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.

ஜனவரி 13 முதல் ஆரம்பமாகிறது எப்போதும் போல, பிரைம் மெம்பர்கள் முன்னதாகவே விற்பனைக்கான ஆரம்ப அக்சஸ் பெறுவார்கள்

Amazon Great Republic Day Sale ஜனவரி 13 ஆரம்பமாகும் பல ஆபர் டிஸ்கவுன்ட் கிடைக்கும்

Amazon Republic Day Sale 2024 தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் முதல் விற்பனையாகும், மேலும் இதில் உள்ள மிக அற்புதமான சலுகைகள் மற்றும் டிஸ்கவுன்ட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல போர்ட்களை குறைந்த விலையில் வாங்கலாம், குடியரசு தின விற்பனை லைவுக்கு வந்தவுடன் உங்கள் ஆர்டர்களைச் செய்யத் தொடங்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Amazon Republic Day Sale தேதி மற்றும் ஆபர.

ஜனவரி 13 முதல் ஆரம்பமாகிறது எப்போதும் போல, பிரைம் மெம்பர்கள் விற்பனைக்கான ஆரம்ப அக்சஸ் பெறுவார்கள். ஆரம்பகால அமேசான் விற்பனை டீல்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இப்போது பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெறலாம். உங்கள் ஆர்டர்களில் கூடுதல் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறுவது எப்படி? என்பதை பார்த்தால் நீங்கள் SBI கார்டு வைத்திருப்பவர்களாக இருந்தால், இந்த விற்பனையின் போது கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம்.

ஐபோன் 15, லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச், கிச்சன் மற்றும் டைனிங் போன்ற ஒவ்வொரு வகையிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு பொருட்களிலும் இந்த விற்பனையின் கீழ் லிஸ்ட் செய்யப்படும் இது தவிர, இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்சேஞ்ச், கேஷ்பேக் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பங்களையும் வழங்கும்.

நீண்ட நாட்களாக டிவி, லேப்டாப், ஐபோன் 15 அல்லது வேறு ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலும், அதிக விலை காரணமாகத் தள்ளிப் போயிருந்தால், புதிய பொருளை வாங்குவதற்கும், வாங்கிய பணத்தைச் சேமிப்பதற்கும் இதுவே சரியான வாய்ப்பாக இருக்கும் இந்த விற்பனை யில் சிறந்த ஆபர் மற்றும் தள்ளுபடி மூலம் உங்கள் பணம் மிச்சமாக போகிறது பிரைம் மெம்பர் அல்லாத அனைவரும் ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமீபத்தில், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸின் முதல் லேப்டாப் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் இந்தியாவில் அமேசானில் விற்பனையில் சாதனை படைத்தது. ஒன்பிளஸ் ஓபன் இந்தியா மற்றும் வட அமெரிக்காவில் ஒரு நாள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO கிண்டர் லியு தெரிவித்திருந்தார். இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சிங்கிள் வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,39,999. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் கலரில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் மற்றும் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் வருடாந்திர விற்பனையில் இந்த விற்பனை நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிங்க:ஜனவரி 2024 இந்த வாரம் உங்கள் குடுபத்துடன் OTT யில் இந்த படங்களை பார்த்து மகிழலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo