பக்கவான பிரெண்டான Sony TV தூக்க சரியான நேரம் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரில் ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

ப்ரேண்டிங் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால்

Sony BRAVIA 3 Series 55-இன்ச் கொண்ட டிவியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்

இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

பக்கவான பிரெண்டான Sony TV தூக்க சரியான நேரம் பேங்க் மற்றும் கூப்பன் ஆபரில் ரூ,6000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

நீங்கள் குறைந்த விலையில் பக்காவான ப்ரேண்டிங் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Sony BRAVIA 3 Series 55-இன்ச் கொண்ட டிவியை இ-காமர்ஸ் தளமான அமேசானில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,6000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இந்த டிவியை அதன் ஒரிஜினல் விலையிலிருந்து ரூ,60,910 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த டிவியில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony BRAVIA 3 Series 55-இன்ச் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்

Sony BRAVIA 3 Series யின் 55-இன்ச் டிவி மாடல் விலை அமேசானில் ரூ,74,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் ரூ,3000 மற்றும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் 3000ரூபாய் ஆகமொத்தம் ரூ,6000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,68,990க்கு வாங்கலாம் இதை தவிர இந்த இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது.இந்த டிவியின் உண்மையான MRP விலையோ ரூ,1,29,900 ஆகும் அதிலிருந்து 60,910 குறைக்கப்பட்டுள்ளது.

Sony BRAVIA 3 Series சிறப்பம்சம்.

Sony BRAVIA 3 Series ச்ம்சங்கள் பற்றி பேசினால் 55-இன்ச் 55S30B டிவியில் 3,840 x 2,160 பிக்ஸல் ரெஷளுசன் வழங்கப்படுகிறது மேலும் இது 4K Ultra HD AI Smart LED மாடல் ஆகும், இதனுடன் இந்த டிவியில் 60HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது. மேலும் இந்த டிவியில் 4K HDR Processor X1 உடன் மிக சிறந்த பர்போமான்ஸ் வழங்கும் மேலும் இந்த டிவியின் மிக சிறந்த வியூவ்க்கு HDR10/HLG, Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது.

இதையும் படிங்க பொளந்துகட்டும் ஆபரில் 5.2.4 Ch சப்போர்ட் கொண்ட Dolby Atmos Soundbar யில் ஒரே அடியாக ரூ,69,900 குறைப்பு

இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos சப்போர்ட் மற்றும் சப்போர்டுடன் 20வாட்ஸ் சவுண்ட் அவுட்புட்டுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் Bass Reflex ஸ்பீக்கர் பெறலாம் இதனுடன் இந்த ரவியில் மிக சிறந்த அம்சமாக Google TV, Watchlist , Google Assistant , Chromecast Built In | Built In Mic, Game menu | ALLM/eARC (HDMI 2.1 Compatible) ,கூடுதல் அம்சமாக Apple Airplay, Apple Homekit Alexa போன்றவை வழங்குகிறது

இதனுடன் இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு Ethernet, HDMI, USB, Wi-Fi சப்போர்ட் மற்றும் Amazon Prime Video, Apple TV, Disney+ Hotstar, Jio Cinema & many More, Netflix, Sony Liv, Sony Pictures Core, Voot, Zee5 ஆப்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile