பொளந்துகட்டும் ஆபரில் 5.2.4 Ch சப்போர்ட் கொண்ட Dolby Atmos Soundbar யில் ஒரே அடியாக ரூ,69,900 குறைப்பு
GOVO Gosurround 1000 Pro சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,69,900 வரை குறைப்பு
இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக குறைந்த விலையில் பிரம்மாண்ட Soundbar வாங்க நினைத்தாள் GOVO Gosurround 1000 Pro சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் அதன் ஒரிஜினல் விலையை விட ரூ,69,900 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரில் 5.2.4 Ch சப்போர்ட் Dolby Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyGOVO Gosurround 1000 Pro ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.
GOVO Gosurround 1000 Pro Soundbarபிளிப்கார்டில் ரூ,17,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,900 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,17,099க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற வசதி பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,86,999 ஆகும் அதிலிருந்து ரூ,69,900 வரை குறைக்கப்பட்டுள்ளது.

GOVO Gosurround 1000 Pro சிறப்பம்சம்.
GOVO GoSurround 1000 Pro யில் ட்ரூ டால்பி அட்மாஸ் (True Dolby Atmos) தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த 800W மற்றும் 5.2.4 சேனல் ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் ஆகும்.
இதில் மிக சிறந்த பவர்புல் சவுண்ட் எபக்ட்க்கு 750 W பவர் அவுட்புட் மற்றும் 5.2.4 சேனல் சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது. இதில் 12 ஹை பர்போமான்ஸ் கொண்ட டிரைவர்கள் இடம்பெற்றுள்ளன
இதையும் படிங்க தாருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு
டீப் பாஸ் (Bass) சவுண்ட்க்காக 6.5 இன்ச் டூயல் சப்வூபர் மற்றும் வயர்லெஸ் பின்புற ஸ்பீக்கர்கள் (Wireless Rear Satellites) கொடுக்கப்பட்டுள்ளன கனெக்ஷனுக்கு இதில் HDMI ARC, ஆப்டிகல் (Optical), புளூடூத் v5, USB மற்றும் AUX ஆகிய பல வகையான இணைப்பு வசதிகள் உள்ளன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
