ஜனவரி 2024 இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் OTT யில் இந்த படங்களை பார்த்து மகிழலாம்

ஜனவரி 2024 இந்த வாரம் உங்கள் குடும்பத்துடன் OTT யில் இந்த படங்களை பார்த்து மகிழலாம்

மக்கள் OTT பிளாட்பார்மில் அதிகம் மூவீ மற்றும் சீரிஸ் பார்க்க விரும்புகிறார்கள் எங்கும் போகாமல் வீட்டிலிருந்தபடி பார்க்க முடியும் இப்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் விருப்பத்தின் மூவீ மற்றும் சீரிஸ் பார்க்கலாம். Netflix, Prime Video, Disney+ Hotstar, JioCinema, Zee5 மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்கள் ஒவ்வொரு வாரமும் ஆன்லைனில் நல்ல திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் வெப் சீரிஸ்களுடன் நல்ல கண்டேண்டை வழங்குகிறது, அந்த வகையில் இந்த வாரம் OTT யில் வரக்கூடிய மூவீ மற்றும் வெப் சீரிஸ் பற்றி பார்க்கலாம்.

கான்ஜூரிங் கண்ணப்பன்

கான்ஜூரிங் கண்ணப்பன் இந்த படம் – இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஸ், ரெஜினா, நாசர், சரண்யா பொன்வண்ணன் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை – திகில் திரைப்படம். ஆகும் இந்த படத்தில் இந்த கதையின் நாயகன் துங்க செல்லும்போது கணவு வருகிறது அதில் பேய்களிடம் சிக்கும் நாயகன் சதிஷ் அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதே இப்படத்தின் கதைக்கரு.

இந்த படம் ஜனவரி 5, 2024, netflix யில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் பாரதத் மகிழலாம்.

இதையும் படிங்க: BSNL 5G அறிமுகம் செய்ய தயாராகிறது, எப்பொழுது அறிமுகமாகும்

ஹாய் நான்னா

இந்த திரைப்படம் சவுரவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாகூர், ஸ்ருதி ஹாசன் என பலர் நடித்திருக்கும் காதல் & குடும்பத்திரைப்படம். இப்படத்தின் தயாரிப்பாளர் மோகன் செருகுரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் கதை தாயை இழந்த தனது குழந்தையை வளர்த்து வரும் நானி, தன் மகளின் பாதுகாப்பு மற்றும் ஆசைகளுக்காக வேறு ஒரு திருமணம் செய்தாரா இல்லையா என்பதே இந்த கதையாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம், மற்றும் ஹிந்தி மொழியில் உருவாகி ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஜனவரி 4, 2024, Netflix யில் வெளியாகியது.

அன்னபூரணி

அன்னபூரணி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், ரேணுகா, அச்சுயுத் குமார் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பிராமண குடும்பத்தில் பிறக்கும் நயன்தாரா, சமையல் கலையில் அதிக ஆர்வம் கொண்டு வளர்கிறார். இவர் தனக்கு பிடித்த சமையல் தொழிலை செய்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.இந்த படத்தை netflix யில் தமிழ் உட்பட தெலுங்கு,மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தியில் பார்த்து மகிழலாம்.

12th Fail

இந்த படம் ஒரு உண்மை கதையாகும் அதாவது ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் வழக்கில் நடைபெற்ற உண்மை சம்பவமாகும் , 12ஆம் வகுப்புத் தேர்வில் பைலகியும் IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கணவு நிஜமந்தை பற்றிய இந்த கதையாகும் இந்த படத்தின் இயக்குனர் விது வினோத் சோப்ரா ஆவர் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி, அன்ஷுமான் புஷ்கர், பிரியன்ஷு சட்டர்ஜி ஆகியோர் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படம் Disney+ Hotstar யில் பார்த்து மகிழலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo