Amazon மெகா தமக்கா ஆபர் இந்த போர்ட்களை கம்மி விலையில் வாங்கி உங்க குடும்பத்தை குஷி படுத்துங்க
Amazon Great Freedom Festival Sale 2025 ஸ்பெஷல் சுதந்திர தினத்தை முன்னிட்டு இ-காமர்ஸ் தளமான அமேசானில் பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது பேங்க் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் ஆபரின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் ஸ்மார்ட்போன், TV,லேப்டாப் டேப்லெட், ஹெட்போன் போன்ற லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.
SurveyLenovo Tab M11
Lenovo Tab M11 யின் 8GB RAM / 128GB ஸ்டோரேஜ் வகையின் விலை இ-காமர்ஸ் தளமான Amazon யில் ரூ.13,990 ஆகும் . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (ரூ.1500 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.12,591 ஆகும். Lenovo Tab M11 11-இன்ச் LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டில் ஆக்டா கோர் செயலி பொருத்தப்பட்டுள்ளது. கேமரா அமைப்பிற்காக, இந்த டேப்லெட்டின் பின்புறத்தில் 13-மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
iPhone 16
ஐபோன் 16 இன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட், இ-காமர்ஸ் அமேசானில் ரூ.72,400க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , அதே நேரத்தில் இது கடந்த ஆண்டு ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ.2750 இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.69,650 ஆக இருக்கும். இது தவிர, பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் கூடுதலாக ரூ.50,200 சேமிக்க முடியும்.
Oppo Reno14 5G
Oppo Reno14 5G ஸ்மார்ட்போனை அமேசான் விற்பனையில் ரூ.34,200க்கு வாங்கலாம். இதில் கூப்பன் சலுகையும் அடங்கும். மேலும் பேங்க் ஆபரின் கீழ் 3999ரூபாய் பேங்க் ஆபரில் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போனில் 512GB வரை இஏடைஊப வசதி மற்றும் 12GB வரை RAM வசதி உள்ளது. இந்த நிறுவனம் இந்த போனில் 50MP கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனில் 6.59 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Philips 43 inch 6100 Series Frameless Smart TV
Philips யின் இந்த டிவி ரூ,18,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் பற்றி பேசினால், இந்த டிவி 43 இன்ச் சைஸ் உடன் பிரேம்லெஸ் முழு HD Smart LED டிவி ஆகும் 1920 x 1080) பிக்சல் ரெசளுசனுடன்60 Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TCL 139 cm (55 inches) Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV
TCL யின் இந்த டிவி ரூ,33,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக ரூ,1500 மற்றும் 1000ரூபாய் கூப்பன் டிஸ்கவுண்ட்க்கு இதை வெறும் ரூ,31,490க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் சைஸ் உடன் மெட்டாலிக் பெஸல் லெஸ் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இது Dolby Audio MS12Y உடன் 24வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
boAt Wave Call 2 Plus
boAt Wave Call 2 Plus boAt Wave Call 2 Plus அமேசானில் ரூ.1,049க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . boAt Wave Call 2 Plus 1.96 இன்ச் HD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த வாட்ச் புளூடூத் காலிங் , 100+ கேமிங் மோட்கள் , அனிமேஷன் செய்யப்பட்ட வாட்ச் முகங்கள் மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் செய்கிறது.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Lenovo IdeaPad 1 AMD Ryzen 5 5625U 15.6 inch (38.5cm) FHD Laptop
Lenovo யின் இந்த லேப்டாப் அமேசானில் ரூ,36,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,35,489க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிந்து வாங்கவும்
இதையும் படிங்க: Amazon 43-இன்ச் TV அதிர வைக்கும் செம்ம ஆபர் போனை விட குறைந்த விலையில் டிவி
Samsung 189 L, 5 Star, Digital Inverter, Direct-Cool Single Door Refrigerator
Samsung யின் இந்த ரெப்ரஜிரேட்டர் அமேசானில் ரூ,17,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,15,740க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது சிங்கிள் டோர் ப்ரிட்ஜ் ஆகும் இது நேரடியான கூல் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile