Amazon Freedom Sale கேமரா,பிரிண்டர்,லேப்டாப்களில் அசத்தல் ஆபர்

Amazon Freedom Sale கேமரா,பிரிண்டர்,லேப்டாப்களில் அசத்தல்  ஆபர்

Amazon யில் Freedom Sale 2019 யின் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த சேல் ப்ரைம் மெம்பர்களுக்கு ஆகஸ்ட் 7 பகல் 12 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடைபெறுகிறது .ஆனால் மீதமுள்ள பயனர்களுக்கு, இந்த செல் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கும்..மேலும் இந்த Amazon Freedom Sale பல பொருட்களில் அசத்தலான ஆபர்கள் வழங்குகிறது இதனுடன் நீங்கள் இந்த இதில்  லேப்டாப், பிரிண்டர் கேமரா ஹெட்போன் மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த நிறுவனம் அமேசான் சுதந்திர கலத்திற்கான SBI பேங்க் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த , எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு 10% உடனடி தள்ளுபடி இருக்கும். இதன் மூலம், டெபிட் கார்டு நோ கோஸ்ட் EMI  மற்றும்  Bajaj Finserv EMI விருப்பமும் பட்டியலிடப்படும். மொபைல் மற்றும் எக்ஸரிஸ்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ASUS E402YA-GA067T
உண்மையான விலை-  27,990
ஆபர்  விலை -20,990

ASUS  இந்த லேப்டாப்பில் 14 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் HD மற்றும் இதில் AMD Dual Core வசதி  மற்றும் இந்த லேப்டாப்பில் 4GB ரேம் மற்றும் 1TB  ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது இதனுடன் இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது  இதனுடன் இதில்  கிராபிக்ஸ் வசதியும் மற்றும்  இதன் இடை  பற்றி பேசினால் மெல்லிய  சிக் என்ற 1.65 Kg இடை கொண்டுள்ளது.மேலும் நீங்கள்  இந்த லேப்டாப்பை 988ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

HP 410 All-in-One Ink Tank Wireless Color Printer
உண்மையான விலை-   14,843
ஆபர்  விலை -10999

HP யின் அசத்தலான  All-in-One Ink கொண்ட இந்த  பிரிண்டரில் வயர்லெஸ் வசதி இருப்பதால் நீங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு  பயணம் செல்லும் போதும் நீங்கள் எளிதாக கொண்டு செல்ல முடியும் மேலும் நீங்கள் இந்த பிரிண்டரில் பிரிண்ட் எடுப்பது மட்டுமில்லாமல் ஸ்கேன்  போட்டோ காபி எடுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள்  இந்த லேப்டாப்பை 555ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sony Alpha ILCE5100L  Camera
உண்மையான விலை-   38,690.
ஆபர்  விலை -23490

சோனியின் இந்த அசத்தலான கேமரா  24.3MP Digital SLR வசதி கொண்டுள்ளது இதனுடன் இதன் லென்ஸ்  16-50mm இருக்கிறது இதனுடன் இதில் உங்களுக்கு இலவச கேஸ் கவரும் வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள்  இந்த கேமராவை 1,529ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Watch GT Fortuna-B19S Sport (Black)
உண்மையான விலை-   20,990.
ஆபர்  விலை -10999

Huawei யின் இந்த ஸ்போர்ட்  வாட்ச் பற்றி பேசினால், இரண்டு வரன்கள் வரை தாங்கும் பேட்டரி லைப் இதில் வழங்கப்பட்டுள்ளது.இதை 565 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sanyo  TV XT-43A081U (
உண்மையான விலை-   52,990..
ஆபர்  விலை -29999

இந்த புதிய டிவி 43 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ளது இதனுடன் இதில் 4K UHD IPS LED  வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது  இதனுடன் இதில் ஆண்ட்ராய்டு வசதியும் கொண்டுள்ளது  மேலும் நீங்கள் இதை .இதை 1,412 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம்.மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo