அமேசான் பெஸ்ட் டீல்ஸ் இந்த பொருட்களில் அசத்தல் ஆபர்

அமேசான் பெஸ்ட் டீல்ஸ் இந்த பொருட்களில் அசத்தல் ஆபர்

அமேசான் இந்தியா இன்று பல பொருட்களில் மிக சிறந்த தள்ளுபடியைப் வழங்கி வருகிறது, இந்த ஆபரின்  கீழ் பல பொருட்களுக்கு அதிரடி டிஸ்கவுன்ட்டை வாரி வழங்குகிறது.மேலும் இந்த ஆபரின் கீழ் இங்கு கேமிங் லேப்டாப்,கேமரா,டிவி,வாட்ச்  மற்றும் பல பொருட்கள் அடங்கியுள்ளது மேலும் இதன் ஆபர் பற்றி பேசினால் இதில் உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் ஆபர் மேலும் இதில் பேங்க் ஆபர் பற்றி பேசினால்,HDFC ,ICICI அமேசான் பெ மேலும் நீங்கள் IndusInd பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.இதனுடன் HSBC பேங்க் யிலிருந்து வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபர் வழங்கப்படுகிறது.

Lenovo Legion Y540 9th Gen Core Intel
உண்மையான விலை 1,04,890.
ஆபர் விலை  70,990.

லெனோவா வின் இந்த லேப்டாப்பில் 15.6 இன்ச் FHD டிஸ்பிளே உடன் இந்த கேமிங் லேப்டாப்பில்  8GB RAM / 1TB HDD + 128 GB SSD  ரேம்,மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது. இதனுடன் இதில் கிராபிக்ஸ் வசதி வழங்கியுள்ளது. இதனுடன் நீங்கள் இதை 3,342ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Microsoft Surface Pro 6 NKR-00023 2019
உண்மையான விலை  97,399.00 .
ஆபர் விலை   79,990..

மைக்ரோசாப்ட் யின் இந்த லேப்டாப்பில் 12.3-iஇன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது 8th Gen Core i5-8250U/8GB/128GB  ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இதனுடன் இது விண்டோஸ் 10 யில் வேலை செய்கிறது இதனுடன் நீங்கள் இதை ₹3,765ரூபாய்   செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sony Alpha ILCE5100L 
M.R.P.: ₹ 38,690.00 
அமேசான் விலை : ₹ 32,490.00
ஆபர் விலை  29,990.

சோனியின் இந்த அழகிய கேமராவில்  24.3MP கொண்ட டிஜிட்டல் SLR கேமராவுடன்SLR லென்ஸ் உடன் இதில் இலவச கேஷ்  வழங்கப்படுகிறது.இதனுடன் நீங்கள் இதை 1,412 ரூபாய்   செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Huawei Watch GT Fortuna-B19S Sport (Black)
உண்மையான விலை ₹ 20,990.
ஆபர் விலை -11,999

இந்த அசத்தலான ஸ்போர்ட்ஸ் வாட்ச் பல அதி நவீன அம்சத்துடன் இருக்கிறது, மேலும் இந்த வாட்ச்யில் உங்களுக்கு 2 வாரங்கள் வரையிலான பேட்டரி லைப் நீடிக்கும்.இதனுடன் நீங்கள் இதை 565 ரூபாய்   செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Mi LED TV 4A PRO 108 cm (43) Full HD Android TV (Black)
உண்மையான விலை ₹ 25,999.
ஆபர் விலை -25,999.0

Mi யின் டிவி ஒரு 43 இன்ச் கொண்ட முழு HD  ஆண்ட்ராய்டு வசதி கொண்டுள்ளது.இதனுடன் இந்த டிவியில் 20W  அவுட்புட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 1,036 ரூபாய்   செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலிருந்து வாங்கலாம். இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo