Airtel ஒரு புதிய திட்டத்தை அறிமுக படுத்தியது, அதில் 300GB டேட்ட வழங்குகிறது

HIGHLIGHTS

Airtel Rs 3,999 ஒரு புதிய பிளானை 360 நாட்களுக்கு தருகிறது அதில் கஸ்டமர்ஸ்க்கு 300GB டேட்ட கிடைக்கும்

Airtel ஒரு புதிய திட்டத்தை அறிமுக படுத்தியது, அதில் 300GB டேட்ட  வழங்குகிறது

Airtel ஒரு புதிய திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளது, Rs 3,999க்குஉள்ள இந்த ப்ளானில் pri paid கஸ்டமருக்கு, இந்த ரிச்சர்ஜில்; airtel சப்ஸ்க்ரபைர்ஸ்க்கு 300GB டேட்ட மற்றும் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் கிடைக்கிறது. அது  360 நாட்களுக்கு கிடைக்கிறது, இந்த ப்ளானில் ரோமிங், அவுட் கோயிங்க்  கால்ஸ்  அடங்கியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இதனுடன் கஸ்டமர்க்கு ஒரு நாளைக்கு 100 SMS கிடைக்கிறது. இந்த ப்ளானில் ஜியோ வின் Rs 4,999 ப்ளான் போல இருக்கிறது, அதில் கஷ்டமர்ச்க்கு 360 நாட்களுக்கு 350 GB டேட்ட கிடைக்கிறது.

Airtel கூறுகிறது இந்த ஆபர் 7 நவம்பர் லிருந்து 31 டிசம்பர் வரை இருக்கும், மற்றும் இந்த ரிச்சர்ஜ் மாஸ்டர் கார்ட் வழியாக pre paid கஸ்டமருக்கு 1௦% கேஷ் பேக் கிடைக்கும். நீங்கள் கிரெடிட் அல்லது டெபிட்  கார்ட்  உடன் ஏர்டேளிள் முதல் முறை ரெஜிஸ்டர் செய்கிருர்கள் என்றால், நீங்கள் இந்த கேஷ் பேக் லாபம் கிடைக்கலாம். இதை தவிர இந்த ப்ளான்களில் My airtel app அல்லது கம்பனி வெப்சைட் மூலமாக ரிச்சர்ஜ் செய்யலாம், கஸ்டமருக்கு இதில்; கேஷ் பேக் பெனிபிட்  கிடைக்கிறது

சமீபத்தில் airtel அதன் pre paid மற்றும் post paid ப்ளான்களை மாற்றி இருந்ததர்கள், அதில் எக்ஸ்டர டேட்ட வொயிஸ், அன்லிமிடட்  மற்றும் டிவைஸ் ப்ரோடேக்சன் அடங்கியுள்ளது.post paid  ப்ளானில்  கஸ்டமர்கள் அவர்களிடம் மிஞ்சியுள்ள டேட்டாவை  மற்றோருவர்களுக்கு ஷேர் செய்யும் பிசிளிட்டியும் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo