ஆதார் கார்ட் ரூ. 30,000 வரையிலான பரிசு அறிவிப்பு நாள் ஆகஸ்ட் 30 ஆகும்.

ஆதார் கார்ட் ரூ. 30,000 வரையிலான  பரிசு அறிவிப்பு நாள் ஆகஸ்ட் 30 ஆகும்.

ஆதார் சேவைகள் தொடர்பான சிறந்த வீடியோக்களை அனுப்புவோர்களுக்கு ரூ.30,000 வரையில் பரிசு வழங்கும் ஒரு போட்டியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவித்திருந்தது அனைவருக்கு ஞாபகம்  இருக்கும் என நினைக்கிறேன் மேலும் சமீபத்தில் இதன்  கடைசி  வாய்ப்பை அதிகரித்து இருந்தது மேலும்  இதன் கடைசி  வாய்ப்பை ஜூலை 22 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தது 

My Aadhaar Online Contest Prize Rs 30,000 : போட்டியில் என்ன செய்ய வேண்டும்?
ஆன்லைன் ஆதார் சேவைகளுக்கான டுடொரியல் குறுந்தகவல் வீடியோவை நீங்கள் உருவாக்கி அதனைப் பதிவு ஆதரவுடன் செய்ய வேண்டும். போட்டியில் பங்குபெறுவதற்காக 15 தனிப் பிரிவுகளை ஆதார் உருவாகியுள்ளது. இந்த 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைப் போட்டியாளர் தேர்வு செய்து வீடியோ உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.

முந்தைய நாளை மிஸ் பண்ணி இருந்தசுவார்கள் இந்த நாள் பயன்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம் தற்பொழுது 

 விதிமுறைகள்!
1. வீடியோ 30 நிமிடங்கள் முதல் 120 நிமிடங்கள் வரை இருக்கலாம். கிராபிகல்/ அனிமேஷன் வடிவில் வீடியோ இருக்க வேண்டும்.

2. ஒரு வீடியோவில் ஒரு சேவை குறித்த தகவல்கள் தான் இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோக்களையும் அனுப்பலாம். வீடியோவில் குரல் பதிவு தெளிவாக இருக்க வேண்டும்.

3. வீடியோ அனுப்ப வேண்டிய கடைசி நாள்: ஜூலை 22, 2019

4. இறுதி முடிவுகள் வெளியாகும் நாள்: ஆகஸ்ட் 31, 2019

பரிசு தொகை எப்படி கிடைக்கும் 
மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் செலக்ட் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் செலக்ட் செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும், இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும் மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo