இன்று பகல் 12 மணிக்கு MI.com யில் வருகிறது Mi LED Smart TV 4A மற்றும் Redmi Note 5 Pro...!

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 18 Jul 2018
HIGHLIGHTS
  • Mi LED Smart TV 4A மற்றும் Redmi Note 5 Pro இன்று பகல் 12 மணிக்கு mi.com யில் விற்பனைக்கு வருகிறது. நீங்கள் இந்த பொருட்களை offer விலையில் வாங்க காத்து கொண்டிருந்தாள் இது உங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்

இன்று பகல் 12 மணிக்கு MI.com  யில் வருகிறது Mi LED Smart TV 4A  மற்றும் Redmi Note 5 Pro...!

Mi LED Smart TV 4A மற்றும் Redmi Note 5 Pro இன்று பகல் 12 மணிக்கு  mi.com யில்  விற்பனைக்கு வருகிறது. நீங்கள் இந்த பொருட்களை offer விலையில் வாங்க காத்து கொண்டிருந்தாள் இது உங்களுக்கு நல்ல  வாய்ப்பாக இருக்கும் இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது இந்த விற்பனை பகல் 12 மணிக்கு ஆரமபம் ஆகா உள்ளது  Mi LED Smart TV 4A  விலை 13,999 ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் ஸ்கிறீன்  சைஸ்  32 இன்ச் ஆகா இருக்கிறது மற்றும் இதனுடன் Redmi Note 5 Pro  4GBரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 14,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன்  6GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 16,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.

https://static.digit.in/default/29a191c40d353cf9a90abf60a53cbb6a6b7d6e28.jpeg

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பாலான செட்-டாப் பாக்ஸ்களை இயக்கும் வகையில் சியோமி Mi டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆங்கிலம் தவிர 14 இந்திய மொழிகளில் டி.வி.-யை இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

Xiaomi's Mi TV4 சிறப்பம்சங்கள்:

- 32 இன்ச் கொண்ட டிஸ்பிளே உடன் உள்ளது 
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஏம்லாஜிக் கார்டெக்ஸ் A53 SoC 
- 750 மெகாஹெர்ட்ஸ் மாலி-T830 MP2 GPU
- 2 ஜிபி DDR4 டூயல்-சேனல் ரேம்
- 8 ஜிபி இன்டெர்னல் மெமரி (eMMC 5.1)
- ஆண்ட்ராய்டு மற்றும் MIUI டி.வி. சார்ந்த பேட்ச்வால்
- வைபை 802.11 a/b/g/n 2X2, ப்ளூடூத் 4.0, Mi போர்ட்
- 3 x HDMI 2.0, AV, 1 x USB 2.0 x 1, USB 3.0 x 1
- 2x 8W டால்பி ஆடியோ ஸ்பீக்கர், DTS-H

https://static.digit.in/default/464607a0bc9af15daa06a0178076d9f8066c421e.jpeg

Xiaomi Redmi Note 5 Pro

Xiaomi Redmi Note 5 Pro பற்றி நாம் பேசினால், இதில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 636 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 4 GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இருக்கிறது அதை நீங்கள் உங்கள் மைக்ரோ SD கார்ட் மூலமாக 128 GB வரை அதிகரித்து கொள்ளலாம், ஈதில் பேட்டரி 4000 mah இருக்கிறது 

https://static.digit.in/default/560430f8364eac6d6b8832a173b0b413e94fedbf.jpeg

இந்த போனில் 20MP முன் பேசிங் கேமரா இருக்கிறது, இதன் செல்பி கேமரா உடன் LED லைட் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் பொர்ட்ரைட் செல்பி அம்சமும் இருக்கிறது, இதில் போகே எபக்ட் இருக்கிறது, இதனுடன் இந்த போனில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ளது மற்றும் இதில்  12MP+5MP பின் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் இதன் முன் கேமரா 20MP கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Tags:
Mi LED Smart TV 4A and Redmi Note 5 Pro sale
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
KENT Hand Blender 150W (16050), 5 Speed Control, 100% Copper Motor, Multiple Beaters, Overheating Protection, Food Grade Plastic Body
₹ 1275 | $hotDeals->merchant_name
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
Professional Feel 260 Watt Multifunctional Food Mixers
₹ 480 | $hotDeals->merchant_name
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
VEGA Insta Glam Foldable 1000 Watts Hair Dryer With 2 Heat & Speed Settings (VHDH-20)- White
₹ 503 | $hotDeals->merchant_name
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
Philips HR3705/10 300-Watt Hand Mixer, Black
₹ 2019 | $hotDeals->merchant_name
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
Tanumart Hand Mixer 260 Watts Beater Blender for Cake Whipping Cream Electric Whisker Mixing Machine with 7 Speed (White)
₹ 599 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status