_ZEBRONICS 7.2.4 Dolby Atmos Soundbar (1)
நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால் , அதாவது உங்கள் வீட்டு ஹால் மிக பெரியதாக இருப்பதால் டிவியின் சவுண்ட் சரியாக வரவில்லை என்பவர்களா அப்போ உங்களுக்கு பெஸ்ட்டான வைப் தர ZEBRONICS 7.2.4 Dolby Atmos Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் நீங்கள் உங்கள் ஊரு திருவிழா, பார்ட்டி மற்றும் TV show போன்றவற்றுக்கு மிக சிறந்த வைப் தரும் மேலும் இந்த சவுன்பரின் MRP விலையை விட ஏற்கனவே ரூ,95,000 வரை குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ZEBRONICS 1100 Watts Powerful Soundbar, 7.2.4 soundbar அமேசானில் ரூ,34,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இப்பொழுது இந்த நீங்கள் HDFC கிரெடிட் பயன்படுத்தி வாங்கினால் வெறும் 32,499ரூபாய்க்கு வாங்கலாம். இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,1,29,999 ஆகும் அதிலிருந்து பார்க்கும்போது இதில் ஒரே அடியாக ரூ,95,000 குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
சப் வூஃபரில் இருந்து 1100W RMS – 300W, சவுண்ட்பாரிலிருந்து 520W மற்றும் சேட்லைட்களிலிருந்து 280W என்ற ஈர்க்கக்கூடிய மொத்த அவுட்புட் சக்தியை வழங்கும் இந்த ஜீப்ரானிக்ஸ் Dolby Atmos சவுண்ட்பார் அனைத்திலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. வயர்லெஸ் சப்வூஃபருடன் கூடிய இந்த ஜீப்ரானிக்ஸ் சவுண்ட்பார் பல்வேறு ப்ரீகுவன்ஷி சமநிலையான ஆடியோ அவுட்புட் உறுதி செய்வதற்காக வெவ்வேறு சைஸ்களில் 10 சக்திவாய்ந்த டிரைவர்களுடன் வருகிறது. மறுபுறம், அதன் சப் வூஃபரில் இரட்டை 16.51 செ.மீ டிரைவர் உள்ளது, இது நீங்கள் ஸ்ட்ரீம் செய்யும் ஒவ்வொரு உள்ளடக்கத்தின் ஒட்டுமொத்த சவுண்ட் தரத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது. கூடுதலாக, பல கனெக்ஷன் விருப்பங்கள், HDMI eARC மற்றும் 7.2.4 சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றுடன், தெளிவான ஆடியோவை வழங்கும்.
இதையும் படிங்க அட இனி உங்க ரீச்சார்ஜ் WhatsApp யில் செய்துகொள்ளலாம் வந்தாச்சு சூப்பர் அம்சம்
இதை தவிர இந்த சவுன்பாரில் Karaoke UHF Mic, HDMI Earc, ஆகியவை இதில் வழங்கப்படுகிறது, அதாவது மக் அம்சம் இருப்பதால் விழா நிகழ்ச்சி போன்றவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கு.