AMAZON GREAT INDIAN FESTIVAL 1000ரூபாய்க்குள் இருக்கும் ப்ளூடூத் ஸ்பீக்கரில் அதிரடி ஆபர்.

AMAZON GREAT INDIAN FESTIVAL  1000ரூபாய்க்குள் இருக்கும் ப்ளூடூத்  ஸ்பீக்கரில்  அதிரடி ஆபர்.
HIGHLIGHTS

வெறும் 1000 ரூபாய்க்குள் ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு அசத்தலான வாய்ப்பாக அமையும்.

புளூடூத் ஸ்பீக்கரை குறைஓய்ந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Indian Sale  2020   இன்று அனைவரும் பயன்பெறும் வகையில்  நிறுவனம்  சிறப்பு விற்பனை ஆரம்பித்த்துள்ளது.மேலும் நிறுவனம்  விற்பனையின்  போது, ஈ-காமர்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு பெரும் தள்ளுபடிகள் மற்றும் டீல்களை வழங்குகிறது இந்த சிறப்பு சலுகையானது நவராத்திரி முன்னிட்டு.இந்த சலுகை வழங்கப்படுகிறது நீங்கள் HDFC  கார்டு பயனராக இருந்தால், கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் EMI  ஆகியவற்றில் 10% வரை உடனடி தள்ளுபடியைப் பெறலாம். இன்று ப்ளூடூத் ஸ்பீக்கரில் அசத்தல் ஆபர்  வழங்கப்படுகிறது  வெறும் 1000 ரூபாய்க்குள் ஒரு நல்ல ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைத்தால்  இது உங்களுக்கு அசத்தலான  வாய்ப்பாக அமையும்.
 

Infinity (JBL) Fuze Pint Deep Bass Dual EQ Bluetooth 5.0 Wireless Portable Speaker (Charcoal Black)

M.R.P.: ரூ, 1,999.

ஆபர் விலை  ரூ, 649.

 
Infinity  யின் இந்த ப்ளூடூத்  ஸ்பீக்கர் வயர்லெஸ் வசதியுடன் கொண்டுள்ளது 5 மனி நேரம் வரை  எந்த இடையூறுமின்று  பாட்டு கேட்கமுடியும் இது HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 
 

Artis BT90 Wireless Portable Bluetooth Speaker with USB/Micro SD Card/FM/AUX in (Black)

M.R.P.: ரூ, 1,499..

ஆபர் விலை  ரூ,  849

 
.இந்த ப்ளூடூத்  ஸ்பீக்கர் வயர்லெஸ் வசதியுடன் கொண்டுள்ளது மேலும் இதனுடன் இதில் USB Micro SD Card/ வசதியும் இருக்கிறது  மற்றும் இதில்   5 மனி நேரம் வரை  எந்த இடையூறுமின்று  பாட்டு கேட்கமுடியும் நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 
 

boAt Stone 200 3W Bluetooth Speaker(Black)

 

M.R.P.: ரூ, 2,990…

ஆபர் விலை  ரூ, 999

 
boAt Stone 200 .இந்த ப்ளூடூத்  ஸ்பீக்கர் 3W வரை சப்போர்ட் செய்கிறது  இதில் 1500mAh பேட்டரி  வழங்கப்படுகிறது  மற்றும் இதில் IPX6  வாட்டர் , டஸ்ட் & ஷாக் ரெஸிஸ்டண்ட் வழங்கப்படுகிறது நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 
 

boAt Stone 170 5W Bluetooth Speaker(Black)

M.R.P.: ரூ, 2,990…

ஆபர் விலை  ரூ, 999

 
boAt Stone 170  ஸ்பீக்கரில்  5W RMS Output வரை சப்போர்ட் செய்கிறது  இதில் 1800mAh பேட்டரி  வழங்கப்படுகிறது  மற்றும் இதில் IPX6  வாட்டர் , டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெஸிஸ்டண்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 1 Mic கால் ரிஸீவ் செய்ய வழங்கப்படுகிறது நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 
 

Infinity (JBL) Fuze 100 Deep Bass Dual Equalizer IPX7 Waterproof Portable Wireless Speaker (Charcoal Black)

M.R.P.: ரூ,  2,999…

ஆபர் விலை  ரூ, 1,099

 
Infinity யின் இந்த ஸ்பீக்கரில் nity  IPX6  வாட்டர்ப்ரூப் இந்த ஸ்பீக்கரில் வழங்கப்படுகிறது இதனுடன் இது  வயர்லெஸ்  வசதி கொண்டுள்ளது. Dual Equaliser Modes வழங்கப்படுகிறது நீங்கள் HDFC  கார்டுடன் வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்  மேலும் பல  ஆபருடன் இங்கிருந்து  வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo