HIGHLIGHTS
புதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் மே 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஒன்பிளஸ் 8 சீரிஸ் அறிமுக நிகழ்வில் புதிய புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ப்ளூடூத் ஹெட்போன்களையும் அறிமுகம் செய்தது. பின் இதன் விலையையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்சமயம் இந்த ஹெட்போன்களின் இந்திய விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Surveyபுதிய ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் வலைதளங்களில் மே 10 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. மே 11 ஆம் தேதி முதல் இதன் விற்பனை ஆஃப்லைன் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற இருக்கிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் முதல் சாதனமாக ஒன்பிளஸ் வயர்லெஸ் இசட் ஹெட்போன் இருக்கிறது. புதிய வயர்லெஸ் இசட் ஹெட்போனில் மிக எளிதாக பேர் ஆகும் வசதி, குவிக் ஸ்விட்ச், இரு சாதனங்களிடையே மாறிக் கொள்ளும் வசதி, மேக்னெடிக் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
Break a sweat without breaking your rhythm
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile