OnePlus யின் Bullets Wireless Z3 அறிமுகம் ஒரு சார்ஜ் 36 மணி நேரம் வரை நோ டென்ஷன்
OnePlus இந்திய சந்தையில் அதன் OnePlus Bullets Wireless Z3 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது
இதில் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 36 மணி நேரம் வரை நீடிக்கும்
OnePlus Bullets Wireless Z3 யின் விலை ரூ, 1,699 ஆக இருக்கிறது
OnePlus இந்திய சந்தையில் அதன் OnePlus Bullets Wireless Z3 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இதில் ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 36 மணி நேரம் வரை நீடிக்கும் இதை தவிர இது Ultra Fast charging சப்போர்டுடன் வருகிறது. இதை தவிர இது வொயிஸ் அசிஸ்டன்ட் ஷார்ட்கட் வசதியுடன் வருகிறதும் இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
OnePlus Bullets Wireless Z3 விலை மற்றும் விற்பனை தகவல்
OnePlus Bullets Wireless Z3 யின் விலை ரூ, 1,699 ஆக இருக்கிறது, மேலும் இந்த Bullets Wireless Z3 இரண்டு கலர் ஆப்சனில் வருகிறது மேலும் இந்த Bullets Wireless Z3 விற்பனை ஜூன் 24, 2025 பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது மேலும் நீங்கள் இதை OnePlus யின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் இ-காமர்ஸ் தளமான Amazon, flipkart மற்றும் ரீடைளர் கடைகளிலிருந்து வான்கள,
OnePlus Bullets Wireless Z3 சிறப்பம்சம்.
OnePlus Bullets Wireless Z3 12.4mm டிரைவ் உடன் வருகிறது. இது AAC மற்றும் SBC கோடெக்கை ப்ளூடூத் 5.4 உடன் சப்போர்ட் செய்கிறது. சார்ஜ் செய்வதற்கு USB-Type-C போர்ட் உள்ளது. இயர்போன்களின் பேட்டரி திறன் 220mAh ஆகும், மேலும் அவை நிறுவனத்தின் கூற்றுப்படி 36 மணிநேரம் வரை நீடிக்கும். இயர்போன்கள் பாஸ்ட் சார்ஜ் செய்ய முடியும். OnePlus Bullets Wireless Z3 வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 27 மணிநேர பர்போமான்ஸ் வழங்க முடியும். இயர்போன்களில் மேக்னேட்டிக் கட்டுப்பாடுகள் உள்ளன, மேலும் இது IP55 சான்றளிக்கப்பட்டது. இது கூகிள் ஃபாஸ்ட் பேரையும் சப்போர்ட் செய்கிறது .
இதையும் படிங்க boAt யின் புதிய 500W சவுண்ட்பார் அறிமுகம் குறைந்த விலையில் Dolby Atmos உடன் வருவது இது முதல் முறை
OnePlus Bullets Wireless Z3,பல மிக சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த இயர்போன்கள் ம்யுசிக் இயக்க 36 மணிநேரமும், காலிங் நேரத்திற்கு 21 மணிநேரமும் நீடிக்கும் பர்போமான்ஸ் வழங்க முடியும் என்று OnePlus கூறுகிறது, இது மிகவும் ஈர்க்கக்கூடிய எண். Bullets Wireless Z3 உங்கள் இயர்போனை நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய முடியும். இவை பிரீமியம் இயர்போன்கள் அல்ல, ஆனால் குறைந்த விலையில் கிடைக்கின்றன, அதற்காக, நிறுவனம் ஏற்கனவே நிறைய வழங்கி வருகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile