HIGHLIGHTS
புதிய இயர்பட்ஸ் ஷாட்ஸ் ரஷ் என அழைக்கப்படுகிறது.
விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோ சாதனங்களை உருவாக்கி வரும் பிரபல நிறுவனமான நாய்ஸ் இந்தியாவில் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் ஷாட்ஸ் ரஷ் என அழைக்கப்படுகிறது.
Surveyநாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ் சார்கோல் பிளாக், குவிக் சில்வர் மற்றும் வைன் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 3999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய இயர்பட்ஸ் IPX5 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது. இதில் மூன்று பிரீசெட் மோட்களுடன் ஈக்வலைசர் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. வீடியோ, கேம்களுக்காக பயன்படுத்தும் போது ஆடியோ லேக் குறைவாக இருக்க ஏதுவாக 80எம்எஸ் அல்ட்ரா லோ – லேடென்சி மோட் வழங்கப்பட்டுள்ளது.
நாய்ஸ் ஷாட்ஸ் ரஷ் இயர்பட்ஸ் பிளேபேக், வாய்ஸ் அசிஸ்டண்ட், வால்யூம் மற்றும் அழைப்புகளுக்கு முழுமையான தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரியை கொண்டு 6 மணி நேரத்திற்கு மியூசிக் பிளேபேக், சார்ஜிங் கேஸ் சேர்த்து 24 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile