வெறும் ரூ,9,899 யில் Dolby Atmos சப்போர்ட் கொண்ட MOTOROLA Soundbar உங்கள் வீட்டுக்கு பக்கவான வைப் தரும்

நீங்கள் வெறும் ரூ,10,000 பட்ஜெட்டில் Dolby Atmos சப்போர்ட் கொண்ட Soundbar வாங்க நினைத்தால் MOTOROLA AmphisoundX Soundbar இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,9,899 யில் வாங்கலாம் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலை ரூ,49,999 ஆகும் அதிலிருந்து 78% ஏற்கனவே டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க

MOTOROLA AmphisoundX Vibe Dolby Atmos டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

MOTOROLA AmphisoundX சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,100 பெறலாம் அதன் பிறகு நீங்கள் இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,9,899 யில் வாங்கலாம், இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலை ரூ,49,999ஆகும் அதிலிருந்து ஒரே அடியாக ரூ,40,100 குறைக்கப்பட்டுள்ளது , மேலும் EMI மற்றும் பல ஆபர் பெறலாம்.

MOTOROLA AmphisoundX

MOTOROLA AmphisoundX சிறப்பம்சம்.

ஒரு ஹோம் தியேட்டரை அமைக்க, இந்த மோட்டோரோலா ஆம்பிசவுண்ட்எக்ஸ் வைப் புளூடூத் சவுண்ட்பாரை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். 700 W பீக்பவர் அவுட்புட் மூலம், நீங்கள் மிகத் தெளிவான ஆடியோவை அனுபவித்து, பார்ட்டியை வீட்டிற்கே கொண்டு வரலாம். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சவுண்ட் அவுட்புட் நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த சவுண்ட்பார், கச்சிதமாகப் பொருந்தக்கூடிய ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான டிசைனை கொண்டுள்ளது.

இதையும் படிங்க 11.1.4 சேனல் 1420W Dolby Atmos மற்றும் DTS:X சப்போர்டுடன் புதிய ப்ளாக்ஷிப் TCL Q95K Soundbar அறிமுகம்

இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சவுண்ட்க்கு 1N சவுண்ட்பார் , 2N சப்வூபர், 2N செடலைட் ஸ்பீக்கர்கள் உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது, மேலும் இதில் Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் மிக சிறந்த தியேட்டர் அனுபவம் பெறலாம் இதனுடன் இதில் 5.2.4 சேனல் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் ரிமோட் கண்ட்ரோல் அம்சம் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :