தருமாறு சவுண்ட்க்கு 9.1.5 சேனல் சப்போர்டுடன் வரும் LG யின் பவர்புல் Dolby Atmos Soundbar யில் ரூ,34,000 குறைப்பு

நீங்கள் LG யின் பவர்புல் Soundbar வாங்க விரும்பினால்,LG S95TR 810W 9.1.5 Channel Dolby Atmos சவுண்ட்பாரை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் அமேசானில் இப்பொழுது அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,34,000 வரை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் முழு ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

LG S95TR 810W 9.1.5 Channel Dolby Atmos

LG S95TR சவுண்ட்பரின் விலை அமேசானில் ரூ,65,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த இந்த சவுண்ட்பாறை வெறும் ரூ,65,490க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த சவுண்ட்பாரை நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,99,990 ஆகும் அதிலிருந்து இதன் விலையை ரூ,34,000 வரை குறைக்கப்பட்டுள்ளது,

LG S95TR 810W 9.1.5 Channel Dolby Atmos சிறப்பம்சம்.

LG சவுண்ட்பார் S95TR, டிவிகளுடன் தடையற்ற கனெக்ஷன் உறுதிசெய்கிறது. இதன்மூலம், டிவி ஸ்பீக்கர்கள் மற்றும் வயர்லெஸ் கனெக்ஷன் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடிகிறது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) சப்போர்ட் வழங்குகிறது.

இதனுடன் இந்த சவுண்ட்பாரில் S95TR மாடல், மூன்று மேல்நோக்கி சவுண்ட் எழுப்பும் ஸ்பீக்கர்கள் மற்றும் மொத்தம் 15 சேனல்களைக் கொண்ட டிசைனை கொண்டுள்ளது. இதில் தீப் பேஸ் சவுண்ட்க்காக சப்வூஃபர் மற்றும் டீப் சவுண்ட் அனுபவத்திற்கான பின்புற ஸ்பீக்கர்கள் (9.1.5 சேனல் ) சப்போர்ட் அடங்கும். இது அதிகபட்சமாக 810 வாட்ஸ் (W) அவுட்புட்டை வழங்குகிறது.

இதையும் படிங்க பவர்புல்லான Zebronics Soundbar ரூ,11,000 டிஸ்கவுண்டில் உங்கள் வீட்டையே அதிர வைக்கும்

இதில் சவுண்ட்பார் மற்றும் டிவி ஸ்பீக்கர்களை இணைத்து ஆடியோவை மேம்படுத்தும் ‘WOW Orchestra’ அம்சம் உள்ளது. மேலும், பிரீமியம் LG டிவிகளுடன் வயர்லெஸ் முறையில் இணைக்கப்பட்டிருந்தாலும், துடிப்பான ஒலிக்காக ‘WOWCAST’ டால்பி அட்மாஸை ஆதரிக்கிறது. கூடுதலாக, உயர்தர ஒலி இயக்கத்திற்காக இது DTS:X மற்றும் HDMI eARC-ஐ சப்போர்ட் செய்கிறது .

டிவி ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி சவுண்ட்பாரை இயக்க முடிவதால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிது. AI ரூம் கேலிப்ரேஷன் செயல்பாடு, அறையின் அளவு மற்றும் வடிவத்தின் அடிப்படையில் ஒலியைச் சரிசெய்து, கேட்பவரின் இருப்பிடத்திற்கு ஏற்றவாறு சிதைவில்லாத ஆடியோவை உறுதி செய்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :