பவர்புல் SONY Dolby Atmos Soundbar ரூ,27,615 வரை அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

HIGHLIGHTS

பிளிப்கர்டில் SASA LELE sale ஆரம்பித்துள்ளது

ONY HT-G700 400 W மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த விற்பனையின் கீழ் அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,27,615 குறைக்கப்பட்டுள்ளது

பவர்புல் SONY Dolby Atmos Soundbar ரூ,27,615 வரை அதிரடி டிஸ்கவுண்டின் கீழ் கம்மி விலையில் வாங்கலாம்

பிளிப்கர்டில் SASA LELE sale ஆரம்பித்துள்ளது நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட் ப்ரேண்டேட் Dolby Atmos சப்போர்ட் கொண்ட soundbar வாங்க நினைத்தால், SONY HT-G700 400 W மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த விற்பனையின் கீழ் அதன் ஒரிஜினல் MRP விலையை விட ரூ,27,615 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரில் 400W Dolby Atmos/DTS:X பவர்புல் சவுண்ட் வழங்குகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SONY HT-G700 400 W Dolby Atmos/DTS:X Home Theatre

SONY HT-G700 soundbar யின் விலை பிளிப்கார்டில்ரூ,24,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஸ்பெஷல் பேங்க் ஆபரின் கீழ் ரூ,20,375 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் மேலும் இந்த இந்த சவுண்ட்பரின் MRP விலை ரூ,47,990 ஆக இருந்தது ஆனால் இப்பொழுது சுமார் ரூ,27,615 வரை விலை குறைக்கைப்பட்டுள்ளது

SONY HT-G700 400 W Dolby Atmos/DTS:X Home Theatre சிறப்பம்சம்.

சவுண்ட் பார் 3.1 சேனல் அமைப்புடன் வருகிறது. இந்த அமைப்பில் மிகவும் பிரீமியம் வடிவமைப்பில் அமைந்த ஒரு பார் மற்றும் ஒரு வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவை அடங்கும். இந்த சவுண்ட் பாருடன் வரும் பாரில் மூன்று பவர்புல் ஸ்பீக்கர்களும், டீப் பேஸ் சவுண்டை வழங்கும் ஒரு சப்வூஃபரும் உள்ளன. இந்த சவுண்ட் பார் மொத்தமாக 400W சவுண்ட் திறனை வழங்குகிறது.

இதையும் படிங்க 1030W பவர் கொண்ட பவர்புல் Dolby Atmos சப்போர்டுடன் Zebronics புதிய soundbar அறிமுகம் பக்கவான வைப் தான் இனி

இந்த சவுண்ட் பார் டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ் எக்ஸ் சவுண்ட் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. மேலும், சோனியின் பிரத்யேக வெர்டிகல் சரவுண்ட் என்ஜின் மற்றும் எஸ் ஃபோர்ஸ் ப்ரோ ஃப்ரண்ட் சரவுண்ட் சவுண்ட் போன்ற கூடுதல் அம்சங்களும் இதில் உள்ளன. இந்த சவுண்ட் பார் HDMI Arc, 4K பாஸ் த்ரூ, USB, ஆப்டிகல் மற்றும் ப்ளூடூத் போன்ற அனைத்து கனெக்ஷன் விருப்பங்களையும் சப்போர்ட் செய்கிறது.

இந்த சவுண்ட் பார், ஃபிளிப்கார்ட் பயனர்களிடமிருந்து 4.5 ஸ்டார் ரேட்டிங்கை நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இருப்பினும், இன்று ஃபிளிப்கார்ட் வழங்கும் பெரிய சலுகைகள் மூலம், நீங்கள் இதை ஒரு நல்ல விலையில் பெறலாம். ரூ. 20,000 பட்ஜெட் விலையில் சக்திவாய்ந்த சரவுண்ட் சவுண்ட் பாரைத் தேடும் பயனர்கள் இந்தச் சலுகையைப் பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile