_Blaupunkt SBW600 XCEED
நீங்கள் மிகவும் பவர்புல் Soundbar வாங்க நினைத்தால் Blaupunkt SBW600 XCEED கொண்ட 12.1.4 சேனல் சப்போர்ட் கொண்ட சவுண்ட்பார் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது அதன் ஒரிஜினல் MRP விலையிலிருந்து ரூ,1,05,009 குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 1200W சவுண்ட் எபக்ட் உடன் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம். மற்றும் இந்த சவுண்ட்பாரில் 8″ வயர்லஸ் சப்வூபார் மற்றும் மிக சிறந்த பவர்புல் அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இந்த சவுண்ட்பாரை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
Blaupunkt SBW600 XCEED இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,57,990 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,54,990க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் அமேசான் பெ கேஷ்பேக் மற்றும் பல சலுகையை பெறலாம் இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,1,59,999 ஆகும் பேங்க் ஆபருடன் சேர்ந்து மொத்தமாக ரூ,1,05,009 குறைக்கப்பட்டுள்ளது.
Blaupunkt SBW600 Xceed Emperor கொண்ட சவுண்ட்பார் அதி பயங்கரமான மிக பவர்புல் சவுண்ட்பாரில் ஒன்றாகும், வீட்டிலேயே சினிமா தியேட்டர் எபக்ட் பெறலாம் மிக சிறந்த சவுண்ட் அனுபவம் பெற . 17 நியோடைமியம் டிரைவர்கள், சக்திவாய்ந்த 1200W அவுட்புட்டுடன் மற்றும் தீப் 20Hz பேஸ் வழங்கும் 8” வயர்லெஸ் சப்வூஃபர் ஆகியவற்றைக் கொண்டுள்ள இது, உண்மையான 3D சரவுண்ட் ஆடியோவை உருவாக்குகிறது. தாமதமற்ற பின்புற சாட்டிலைட்டுகள், இன்டெலிடச் கட்டுப்பாடுகள், இதனுடன் இந்த சவுண்ட்பாரில் 8″ வயர்லெஸ் சப்வூபார் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க சுதந்திர தினதக்கு இந்த Soundbar பிளிப்கார்டில் கம்மி விலையில் வாங்கி வச்ச அந்த தெருவே அலறும்
கனெக்ஷனுக்கு DMI eARC கனெக்ஷன் மற்றும் ஹை ஜெர்மன் எஞ்சிநேரிங் ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த மேம்பட்ட ஹோம் தியேட்டர் அமைப்பு, மிகச்சிறந்த பொழுதுபோக்கு, ம்யூசிக் மற்றும் கரோக்கி அனுபவங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சவுண்ட்பார் ச்ளீக் டிசைன் உடன் மிக சிறந்த ஸ்மார்ட் கண்ட்ரோல் வழங்குகிறது.