பக்கவான பார்ட்டி மோட் தான் இனி Speaker மற்றும் Soundbar கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

HIGHLIGHTS

நீங்கள் Amazon சேல் முடிந்து விட்டது என கவலையில் இருந்தால் கவலையே வேண்டாம்

Amazon Mega deals days ஸ்பெஷல் ஆபர் ஆரிவிப்பு.

Speaker மற்றும் soundbar யில் 75% வரையிலான மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் Amazon சேல் முடிந்து விட்டது என கவலையில் இருந்தால் கவலையே வேண்டாம் Amazon Mega deals days ஸ்பெஷல் ஆபர் ஆரிவிப்பு. Speaker மற்றும் soundbar யில் 75% வரையிலான மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பார் மற்றும் ஸ்பீக்கரை குறைந்த விலையில் வாங்கி சரியான குத்தாட்டம் போடலாம் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் JBL,Sony, மற்றும் Boat ஆகியவற்றின் மிக சிறந்த ப்ரென்ட்கள் அடங்கும் அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Boat Aavante Bar 3600

Boat Aavante Bar 3600 சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, இதை தவிர amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,Boat Aavante Bar 3600 சவுண்ட்பர் 500W சிக்னேஜர் சவுண்ட் உடன் 5.1CH,சப்போர்டுடன், மிக சிறந்த ரிமோட் கண்ட்ரோல் மற்றும் தியேட்டர் போன்ற அனுபவம் பெறலாம்.

Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar

Sony HT-S20R சவுண்ட்பார் அமேசானில் ரூ,14,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் மூலம் ரூ,2500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,12,489க்கு வாங்கலாம் , இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Sony HT-S20R சவுண்ட்பார் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டிக்கு Dolby Audio மற்றும் Dolby Digital சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இந்த டிவி உடன் கனெக்ட் செய்யும் வகையில் சப்வூபர் வழங்கப்படுகிறது

Boat PartyPal 600 Party Speaker

Boat PartyPal 600 Party Speaker அமேசானில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த ஸ்பீக்கரை வெறும் ரூ, 13,499க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 220W சிக்னேஜர் சவுண்ட் உடன் கலர்புல் LED டிஸ்ப்ளே உடன் உண்மையாகவே பக்க பார்ட்டி வைப் பெறலாம், இதனுடன் இதில் மைக் உடன் பட்டு பாடி ஆடம் ஆடி வைப் பண்ணலாம்.

இதையும் படிங்க: 72 மணி நேரம் பேட்டரி பேக்கப் உடன் Redmi யின் புதிய ஹெட்போன் அறிமுகம், 42dB ANC அம்சம் கொண்டிருக்கும்

JBL SB560

JBL SB560 மாடலில் ரூ12,999 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆபரின் கீழ் ப்ரைம் மெம்பர்கள் இதை வெறும் ரூ,10,499க்கு வாங்கலாம் இதன் MRP விலையோ ரூ,19,999 ஆகும் இதில் ஏற்கனவே 50% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL யின் புதிய அறிமுகமாகும் இது மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audioசப்போர்ட் வழங்குகிறது இதில் 3.1 சேனல் சப்போர்ட் இது 250W சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் வயர்லஸ் சப்வூபர் மற்றும் எக்ஸ்ட்ரா டீப் பாஸ் உடன் மிக சிறந்த வொயிஸ் க்ளியரிட்டி வழங்கும் இதனுடன் இதில் HDMI eARC ஆகிய கனெக்டிவிட்டி பெறலாம். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :