Google Asistant யிலிருந்து whatsapp வொய்ஸ் மற்றும் வீடியோ கால்.

Google Asistant யிலிருந்து whatsapp  வொய்ஸ் மற்றும் வீடியோ கால்.
HIGHLIGHTS

கூகுள் அசிஸ்டன்ட் பயனர்களுக்கான வொய்ஸ் கால்களைச் செய்ய கூகிள் நெட்வேர்க்

கூகிள் அசிஸ்டன்ட் அமைத்திருந்தால், OK Google அல்லது Hey Google என்று கூறி நேரடியாக கமாண்ட் வழங்கலாம்

Google Assistant யிலிருந்து போனை தொடாமல் நம் ஸ்மார்ட்போனில் பல விஷயங்களைச் செய்கிறோம். சமீபத்தில், நிறுவனத்தின் வொய்ஸ் அசிஸ்டண்ட் விரைவில் வாட்ஸ்அப் வீடியோ மற்றும் வொய்ஸ் கால்களை செய்ய முடியும் என்று கூகிள் அறிவித்தது. இதன் பொருள் இப்போது பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்க்ரீனில் கூகிள் அசிஸ்டென்ட் மூலம் வாட்ஸ்அப்பின் சில விருப்பங்களை அணுக முடியும்.

முன்னதாக, கூகுள்  அசிஸ்டன்ட் பயனர்களுக்கான வொய்ஸ் கால்களைச் செய்ய கூகிள் நெட்வேர்க் கால்களை செயல்படுத்தலாம். அதேசமயம் வீடியோ அழைப்புகள் ஹேங்கவுட்கள் அல்லது DUO மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.

உங்கள் Android சாதனத்தில் கூகிள் அசிஸ்டன்ட் அமைத்திருந்தால், OK Google அல்லது Hey Google என்று கூறி நேரடியாக கமாண்ட் வழங்கலாம். இது தவிர, பயனர்கள் தங்கள் சாதனத்தில் ஹோம் பட்டனை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் அல்லது அசிஸ்டன்டுக்கு தனி பட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அசிஸ்டன்ட் பயன்பாட்டை செயல்படுத்தலாம்.

Google அசிஸ்டன்ட் திறந்திருக்கும் போது இந்த இரண்டு கமண்டகளை நீங்கள் பயன்படுத்தலாம். வொய்ஸ் காலுக்கு , 'Make a WhatsApp call to [contact-name] or Call [contact-name] on WhatsApp' மற்றும் வீடியோ காலுக்கு 'Make a WhatsApp video call to [contact-name]' என்று சொல்ல வேண்டும்.।

இந்த அம்சத்தை விரைவாக உருவாக்க விரும்பினால், புனைப்பெயர்களுடன் {Nick name ) மிகவும் அழைக்கப்படும் தொடர்புகளை நீங்கள் சேர்க்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo