WhatsApp யில் செக்யூரிட்டி பலப்படுத்த புதிய அம்சம் இனி தெரியாத அட்டேச்மென்ட் லிங்க் மெசேஜ் இனி வராது
மெட்டவுக்கு சொந்தமான WhatsApp அதன் கஸ்டமர்களுக்கு செக்யூரிட்டியை பலப்படுத்த புதிய அம்சத்தை அறிவித்துள்ளது, இதன் பெயர் Strict Account Settings என பெயர் வைத்துள்ளது, மேலும் நிறுவனம் ஏற்கனவே end-to-end encryption அம்சத்தை கொண்டு வந்துதுள்ளது இது ஏற்கனவே பயனர்களின் அக்கவுண்ட் பலப்படுத்துகிறது அதாவது இந்த புதிய அம்சமானது தங்களை மேலும் மேலும் கூடுதல் பாதுகாப்பை விரும்புவோர் அதாவது செளிப்ரெட்டி மற்றும் சைபர் அட்டேக் பாதுகாப்பு பயம் கொள்ளுவோருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும் மேலும் இந்த அம்சத்தை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
SurveyMeta யின் படி இந்த புதிய Strict Account Settings அம்சம் Apple யின் IOS Lockdown Mode மற்றும் Android யின் அட்வான்ஸ்ட் ப்ரொடெக்ஷன் போன்ற அம்சங்கள் கிடைக்கும் ஸ்பைவேர் போன்ற அப்டேட் செய்யப்பட்ட அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க சிறந்த பாதுகாப்பிற்காக இது சில பயன்பாட்டு அம்சங்களை வரம்பிடுகிறது. இந்த மோடை இயக்கப்பட்டவுடன், பல அக்கவுன்ட் செட்டிங்கள் தானாகவே மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலைக்கு நகரும்.
WhatsApp யின் இந்த புதிய அம்சத்தின் மூலம் இந்த மோடை எக்டிவ் செய்தவுடன் தெரியாதவர்களிடமிருந்து அட்டேச்மென்ட் அல்லது மீடியா பில் வரும்போது தானாகவே ப்ளாக் செய்யும், இதை தவிர தெரியாத நமபரிலிருந்து கால் வாந்தால் சைலென்ட் செய்து விடுகிறது மற்றும் சில மற்ற செட்டிங் செவதன் மூலம், ஆப யின் வேலைபாடுகளில் மாற்றம் இருக்கும் மேலும் இதை செய்ய செட்டிங்கில் ஒரு சில மாற்றத்தை செய்வதன் மூலம் இதை இதை பெறலாம்.
இதையும் படிங்க:புது Aadhaar App வெர்ஷன் நாளை அறிமுகம் இனி மொபல் நம்பர்,முகவரி,பெயர் அப்டேட் செய்ய ஆதார்செண்டர் போக தேவை இல்லை
WhatsApp யில் சென்று Strict Account Settings யின் Settings > Privacy > Advanced செக்ஷனில் சென்று ஆன் செய்ய வேண்டும் , மேலும் Meta கூறுவது என்னவென்றால் வரும் நாட்களில் இந்த அம்சமானது அனைத்து கச்டமர்களுக்கும கிடைக்கும்.
மீடியா ஷேரிங்கை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற வாட்ஸ்அப் இப்போது ரஸ்ட் நிரலாக்க மொழியைப் பயன்படுத்துவதாகவும் மெட்டா அறிவித்துள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இன்றுவரை எந்தவொரு ரஸ்ட் அடிப்படையிலான நூலகத்தின் மிகப்பெரிய உலகளாவிய வெளியீடு இதுவாகும். வாட்ஸ்அப்பிற்கான பாதுகாப்பான மற்றும் ஹை பர்போமான்ஸ் கொண்ட ஷோர்ட் -வெப் மீடியா நூலகத்தை உருவாக்க ரஸ்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று மெட்டா விளக்கினார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile