புது Aadhaar App வெர்ஷன் நாளை அறிமுகம் இனி மொபல் நம்பர்,முகவரி,பெயர் அப்டேட் செய்ய ஆதார்செண்டர் போக தேவை இல்லை
புது Aadhaar app வெர்ஷன் நாளை அதாவது ஜனவரி 28 அறிமுகமாகும் மேலும் இந்த ஆப் யின் மூலம் எந்த ஒரு அப்தேட்ட்டையும் வீட்டிலிருந்தபடி செய்யலாம் இனி ஆதார் செண்டர் அலையை தேவை இல்லை இதனுடன் நீங்கள் கையில் பிசிக்கல் ஆதார்கார்டை தூக்கி அலையை தேவை இல்லை மேலும் இந்த புதிய ஆதார் ஆப் வெர்ஷனில் என்னவெல்லாம் நன்மை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
Surveyபுதிய Aadhaar App அறிமுக தகவல்
UIDAI அதன் அதிகாரபூவ X பக்கத்தின் பதிவின் படி புதிய Aadhaar app வெர்ஷன் ஜனவரி 28 அன்று அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஆப்பை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது மேலும் இந்த ஆப்பை நீங்கள் ஆண்ட்ரோயிட் பயனர்கள் Google Play Store மற்றும் ஐபோன் பயனர்கள் Apple App Store யில் டவுன்லோட் செய்யலாம்.
Want to change your mobile number in Aadhaar?
— Aadhaar (@UIDAI) January 26, 2026
Aadhaar is expanding its service options to allow Aadhaar number holders to update their mobile number from anywhere, anytime.
The full version of the Aadhaar App arrives on 28 January 2026.#Aadhaar #AadhaarServices #MobileUpdate… pic.twitter.com/t6zNrUvDdY
இந்த புதிய ஆப் சேவையில் என்ன என்ன நன்மை பெறலாம்?
இந்த புதிய ஆப் வெர்ஷனில் நீங்கள் பல சேவைகளுக்கு வீட்டிலிருந்தபடி எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம் இதற்காக எங்கும் அலையை தேவை இல்லை அதில்
- முகவரி
- மொபைல் நம்பர்
- Email ID
- பெயர்
அதாவது இங்கு மேலே கொடுக்கப்பட்ட எந்த அப்டேட் செய்யவேண்டும் என்றாலும் முன்பு ஆதார் செண்டர் போக வேண்டி இருந்தது, ஆனால் இப்பொழுது அவ்வாறு அலையை வேண்டிய அவசியமில்லை தற்பொழுது அதை டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடியரசு தின ஸ்பெஷல் ஆபர் BSNL செம்ம மாஸ் பிளான் தினமும் 2.6GB டேட்டா 1 வாருஷன் வரை ஜாலியோ ஜாலி
மேலும் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இனி எங்கு போனாலும் பிசிக்கல் ஆதார் கொண்டு போக தேவை இல்லை UIDAI யின் படி இந்த புதிய ஆதார் ஆப் மூலம் டிஜிட்டலாக காமிக்கலாம் அதாவது ஹோட்டல் போன்ற பல இடங்களில் ஆப் மூலம்கவே வெரிபிகேஷன் செய்து கொள்ள முடியும்.
QR Code அடிபடையிலான Aadhaar வெரிபிகேஷன்.
இந்த புதிய Aadhaar app QR code மூலம் வெரிபை செய்ய முடியும், அதாவது வெறும் அந்த ஆதார் QR ஸ்கேன் செய்வதன் மூலம் அனைத்து தகவலையும் சரி பார்க்கலாம் மேலும் இந்த நன்மையானது
- வாடகை வீட்டு ஹவுஸ் ஹோனர்
- வேலை இடங்களில் எம்ப்லோயி வெரிபிகேஷன்
மேலும் இதனுடன் QR-அடிபடையில் எளிதாகவும், அதி வேகமாகவும் ஆதார் வெரிபிக்ஷன் செய்ய முடியும். மேலும் இந்த புதிய ஆப் வெர்ஷன் ஒரு பேப்பர் லெஸ் ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile